உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் விமானத்துக்கு குண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

டில்லியில் விமானத்துக்கு குண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

புதுடில்லி: டில்லியில் இருந்து வாரணாசி புறப்பட வேண்டிய இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ