வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பாவி
நவ 10, 2024 00:18
ஆத்மநிர்பார் பிரேசிலில் கொடிகட்டிப் பறக்குது.
புதுடில்லி: இந்தியாவின் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இறக்கும-திக்கு, பிரேசில் முக்கிய ஆதாரமாக மாற வாய்ப்புள்ளதாக, மத்-திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உளுத்தம் பருப்-பின் அளவு கடந்த 2023ல் 4,102 டன்னில் இருந்து, நடப்பு ஆண்டின் அக்டோபர் இறுதி வரை 22,000 டன்னாக அதிகரித்-துள்ளது. இதையடுத்து துவரை மற்றும் கருப்பு உளுந்துக்கான முக்கிய இறக்குமதி ஆதாரமாக, மாறும் திறனை பிரேசில் பெற்று உள்ளது.இவ்வாறு அமைச் சகம் தெரிவித்துள்ளது.
ஆத்மநிர்பார் பிரேசிலில் கொடிகட்டிப் பறக்குது.