வாசகர்கள் கருத்துகள் ( 49 )
பீகார் எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் பட்ஜெட் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. தமிழக எம்பிக்கள் திட்டுகிறார்கள். அதனால் ஒன்றும் கிடையாது. பிஜேபி எம்பிகளை தேர்ந்தெடுத்தால் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும். இல்லையெனில் ஒரு பைசா கிடையாது. ஓரமா போய் உட்கார்ந்து குமுறி குமுறி அழுவுங்கள்.
உங்களுக்கு கடந்த பத்து வருடத்தில் மோடி அரசு என்ன என்ன செய்தது என்று பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஆனாலும் நீங்கள் பொய் பரப்பினால்தான் உங்களுக்கு சன்மானம். தமிழ் நாடே செலவு செய்து கொள்கிறோம் என்ற பல நகர மெட்ரோக்களுக்கு, நீங்கள் திடீர் பல்டி அடித்தபின் மத்திய அரசுதான் பல்லாயிரம் கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. இது எந்த வட மாநிலத்திற்கு போகிறது. நீங்கள் விடாமல் சொல்லும் பொய்கள் ஒரு நாள் உங்களையே வீழ்த்தும்.
அம்மா நிதி அமைச்சரே தவறாக பீகார் பட்ஜெட் வாசித்தீர்களா ? அப்படியே அல்லி அல்லி கொடுக்கிறீர்கள் , இங்கே புயல் , வெள்ளம், மழை பாதிப்பு ஆனால் ஒன்றும் இல்லை, இன்னும் கேட்டால் போன பட்ஜெட்டுக்கு கணக்கு சொல்லுங்கள் என்று கேட்பீர்கள், உங்கள் உடைந்த பதவி நாற்காலி, அதை ஓட்ட வைக்க பசை கொடுத்த பிஹாருக்கு நன்றாக நன்றி சொன்னீர்கள், ஆனால் தனி நபர் வரி சலுகை என்று தென் தடவி எல்லோருக்கும் மொட்டை போட்டு விட்டீர்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு உங்களை போல துரோகம் செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது, பதவி ஆசை எல்லோருக்கும் உண்டுதான் ஆனால் அதற்காக தாயை தெருவில் விடுவார்களா ?தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் எங்கு நீங்கள் தேர்தலில் நின்றாலும் டெபாசிட் காலி செய்வார்கள்.
அவர் கர்நாடகா MP. புகுந்த வீடு தெலங்கானா. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி தமிழராகவே ஏற்க மறுக்கிறது. பின் அவரைத் திட்ட நீங்க யார்?
அறிவாலய அடிமையே அது எப்படி எல்லாரும் ஒண்ணு சொன்ன மாதிரி ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்க?
அரசியல்வாதிகள் எம்.பி. எம்.எல்.ஏ சலுகைகளை சட்டப்படி நிறுத்துவது எப்படி என்று வல்லுநர்கள் சொல்ல வேண்டும்
கடைநிலை ஊழியர் கூட இன்று பன்னிரெண்டாயிரம் வாங்குகிறார். அதற்குமேல் பெறுபவருக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பணவீக்கம் சாப்பிட்டு விடுகிறது. சீனியர்களுக்கு எதுவும் இல்லை. அனாவசிய செலவுகளை குறைக்க முயற்சி இல்லை. கோடீஸ்வர பார்லிமென்ட் அசெம்பிலி உறுப்பினர் வாழ்நாள் ஒய்வு ஊதியம். மேலும் பல சலுகைகள். இவர்கள் என்ன செயகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். உப்பு சப்பில்லாத சட்னி.
இங்கே பட்ஜெட் எப்படி போட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். டாஸ்மாக் வருமானம் உயரவேண்டும். எந்த திட்டமும் இல்லை. இதுதான் திராவிட மாடல்.
இந்த பட்ஜெட்டானது, பீஹாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படுமாம்.. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் சரியாக நிதி கொடுக்கவில்லை என்று விடியல் புகார் ..ஈரோட்டில் வளைத்து வளைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது ....ரேஷன் கார்டு வைத்து வாக்காளர்களை அடையாளம் கண்டு டோக்கன் கொடுகிறார்களாம். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்குது ...இதில் அரசு தமிழ் நாட்டுக்கு நிதி கொடுக்கவில்லையாம். ஈரோடு கிழக்கில் கொடுக்கும் பணம் எல்லாம் எவன் அப்பன் வீடு பணம்?? ...
தேர்தல் அதிகாரி இதை எப்படி அனுமதிக்கிறார்.
இங்கு கருத்து எழுதியவர் தனது சொந்தக் கடன்சுமை அதிகரித்துவிட்டது என்கிறாரா அல்லது தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டது என்கிறாரா என்பது தெரியவில்லை. பட்ஜெட்டில் சொல்லப் பட்டிருப்பதை ஏதாவது ஒரு நல்ல ஆடிட்டரைக் கலந்தாலோசித்து இவர் போன்றோர் தெளிவடைய வேண்டும். 200 ரூபாய்க்கு மேல் கூவுகிறார் போலும்.
சரியாக சொன்னீர்கள். தென்னரசுவின் பட்ஜெட் ஒரு கேவலமான பட்ஜெட் என்பதை நினைவு கூர்வோம்.
பட்ஜெட்டில் வரலாறு காணாத கடனை அடைக்க எந்த வழிவகைகளும் இல்லை. கடன் சுமை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும் பட்ஜெட்
கடன் சுமை தமிழக அரசு தரும் இலவசங்களால்
பேரிலா பேதையே மத்திய நிதியிலா தமிழ்நாட்டு இலவசங்கள் கொடுக்கறான்? திருநெல்வேலியில் வெள்ளம் வந்தாலும் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டாலும் பைசா தராமலே அகண்ட பாரதத்தின் நாற்பது லக்ஷம் கோடிக்குமேல் உள்ள கடன் சுமையைப்பத்தி சொன்னா இங்கேகொடுக்கற இலவசத்தால போச்சுங்கறான்
பீஹார் பட்ஜெட் ஓகே மத்திய பட்ஜெட் எப்பொழுது?
மேலும் செய்திகள்
பட்ஜெட் கூட்டத்தொடர் ஏற்பாடு தீவிரம்
29-Jan-2025