வாசகர்கள் கருத்துகள் ( 36 )
உனக்கும் சேர்த்துதான்
என்னவோ பாராளுமன்ற தேர்தலில் புள்ளி கூட்டணி வெற்றிபெற்றதுபோல் தோற்றத்தை உருவாக்காதீர்கள். மம்தா புள்ளிகூட்டணியில் இல்லை.திமுக எப்படி வெற்றி பெறுகிறது என்று இந்தியா முழுவதும் தெரியும். பிறகு எப்படி?
சரி சரி குளிர்ந்த மோரை வாங்கி குடிக்கவும்....
பாஜகவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊத்திட்டு இருக்காங்க
அதுதான் சங்கடம், முழுதுமாக ஊற்ற இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகும் போல இருக்கே. ஆளும் மாநிலங்களில் வெற்றி பெற்றதே பெறிதாக தெரிகிறதா, அல்லது தி மு க காங்கிரசால்தான் வெற்றி பெற்றது என்கிறீர்களா.
EVM மூலம் இண்டி கூட்டணி வெற்றி
இதைப்படித்துவிட்டு திருட்டு மாடல் கூட்டத்தினரும், ரவுடி செல்வத்தின் நாலு அடியாட்களும், இன்ன பிற சில்லறை சீர்திருத்தவாதிகளும், உண்டியல் குலுக்கிகளும் புளகாங்கிதம் அடைவார்கள்..... இப்படியே இருக்க வேண்டியது தான்
அதிமேதாவிகளுக்கு மீண்டும் மீண்டும் மக்கள் தரும் பாடம்
அறிவாலய அடிமைக்கு இன்னக்கி லீவு போல அதான் இங்க வந்து கூவிக்கிட்டு இருக்கு டூப்ளிக்கேட் பெயரையே ஒழுங்காக எழுதத் தெரியாத உனக்கு ஏன் இந்த பிழைப்பு?
வங்கத்தில் நான்கு தொகுதிகளிலும் காங்- கம்யூ தோல்வி, பீகாரில் காங்-லாலு கூட்டணி தோல்வி, பஞ்சாபில் காங் தோல்வி, ம.பியில் காங் தோல்வி, இமாச்சலில் ஒரு தொகுதியில் காங் தோல்வி.
இதுவே பிஜேபிக்கு சாதகமாக இருப்பின் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிச்சு கொண்டிருந்திருக்கும்
பிஜேபி முடிவுற்றது. மக்கள் இனி இண்டியா கூட்டணி பக்கம். பிஜேபி இனி எல்லா மாநிலங்களில் தோற்கும்
அடுத்த 5 வருஷம் இப்படியே கதறிகிட்டே இருங்க.. அப்பறம் 2029 தேர்தலிலும் ஜெயிக்கும் அப்பாவும் இப்படியே கதற போறீங்க
மனப்பால் குடித்துக்கொண்டிருங்கள்
மேற்கு வங்காளம் 4 சீட்டு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி தோல்வி பீஹார் காங்கிரஸ் லல்லு கட்சி தோல்வி பஞ்சாப் ஆஃப் கட்சியிடம் காங்கிரஸ் தோல்வி ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்கிரஸ் தோல்வி. எல்லா இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி
ஏலே கர்த்தரின் சீடனான உனக்கு அப்பம் ஒரு தடவைதான் கிடைக்கும் என்பதை மறந்து விடாதே! உன் சுய ரூபத்தை காட்டி விட்டாய்..
பாஸ் இண்டி கூட்டணி ஜெயிச்சா 1 லக்சம் குடுப்பாங்க எல்லோருக்கும், இப்போ கர்நாடக தெலுங்கானா ஹிமாச்சல் ல குடுக்கறாங்கோ. சூடு சொரணை இல்லாத ஹிந்து அடிமைகள் அங்க தான் ஓட்டு போடும்
டுறுவேஷனுக்கு திருடர்கள் கொள்ளையர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு ஆசை? ஊழல் கமிஷன் குறைத்துவிட்டது?
திமுக காங்கிரஸ் வாக்குப்பதிவு எந்திரத்தின்மீது நம்பிக்கை உள்ளதா ????
கடந்த கால முடிவுகளை சற்றே திரும்பி பாருங்கள். இடை தேர்தலில் பிஜேபி தொடர்ந்து தோல்விகளை சந்திப்பதும் ஒட்டு மொத்த பொது தேர்தலில் முதலில் தோற்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கி விட்டு பின்பு வெற்றி என அறிவிப்பதும் தெரிய வரும். இப்பவும் சொல்கிறோம் EVM மற்றும் தேர்தல் ஆணையம் தான் இதற்க்கு காரணம் என்று.
ஓட்டு பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்து விட்டார்கள். இல்லையென்றால் பாமாக வென்றிருக்கும். இன்று இப்படி பாஜகவோ பாமாகவோ கூறினால் யாராவது ஒத்துக் கொள்வார்களா?
வட இந்தியாவில் நடந்த இடைத்தேர்தல் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட தொகுதியை பார்த்தல் யோசிக்க தோன்றுகிறது இங்கே நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தான் வென்று இருந்தது
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago