உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தேர்தல் அறிக்கை கருத்து சொல்ல அழைப்பு

காங்., தேர்தல் அறிக்கை கருத்து சொல்ல அழைப்பு

புதுடில்லிலோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு பொது மக்களின் கருத்தை அறிய, புதிய இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை காங்கிரஸ் நேற்று அறிமுகப்படுத்தியது.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.'இண்டியா' கூட்டணி கட்சிகளுடன் ஒருபுறம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளிலும் இறங்கிஉள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு, மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க புதிய இணையதளத்தையும், மின்னஞ்சல் முகவரியையும் நேற்று அறிமுகப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜன 18, 2024 12:49

கச்சத்தீவை தாரை வார்த்த குற்றத்துக்கு மன்னிப்புக் கேளுங்க. ???? அதற்கு தண்டனையாக கட்சியையே கலைத்துவிடுங்கள். காந்தியின் ஆவி மகிழும்.


saravan
ஜன 18, 2024 12:06

காங்கிரஸ் இல்லா இந்தியா வேண்டும்...


Sathyam
ஜன 18, 2024 19:57

ஒர்ஸ்ட் ஆப் லக் கெட் லோச்ட் கெட் அவுட் , சீக்கிரமா கட்சியை கலைச்சுட்டு குடும்பத்த்தோட நாசமா போங்க அது தான் நாட்டு மக்கள் கோரிக்கை


Suppan
ஜன 18, 2024 11:51

இதோ எங்கள் கோரிக்கைகள் 1. சோனியா, ராகுல், ப்ரியங்கா ஆகியோர் எந்தப் பொறுப்பிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கக்கூடாது.2. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தப்பதவியிலும் இருக்கக்கூடாது. 3.இலவசங்களை அறிவித்தால் அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும். 4. பாக்கிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் அரசோ, காங்கிரஸ் கட்சியோ எந்தவிதமான நட்புறவும் கூடாது. 5. முன்பு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிடவேண்டும். அதனால் கட்சி, தனி நபர்கள் பெற்ற ஆதாயங்களை வெளியிட வேண்டும். 7. திமுக போன்ற பிரிவினை வாதக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மாநிலக்கட்சிகளுடன் எந்த விதமான கூட்டணியும் வைக்கக்கூடாது,


duruvasar
ஜன 18, 2024 10:20

ஒரே கோரிக்கைத்தான். நீங்க அடிச்சது போக மீதியை வைத்து மக்களுக்கு எல்லாமே இலவசமாக தரவேண்டும். சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அவங்க கேட்கிற நிலப்பரப்பை கொடுத்துவிடுங்க. இந்தியாவில் பெருபான்மையாக உள்ளவர்களை சிறுபான்மையினராக மாற்ற திட்டங்களை கொண்டுவாருங்கள்.


Ramesh Sargam
ஜன 18, 2024 08:20

சொன்ன கருத்துக்கள் ஏற்கப்படுமா அல்லது 'செவிடன் காதில் ஊதிய சங்கு ஒளிபோல் போல் ஆகிவிடுமா...?


பேசும் தமிழன்
ஜன 18, 2024 07:54

பப்பு... ஆளுக்கு ரெண்டு கப்பல்... ரெண்டு ரயில் கொடுப்போம் என்று கூறுங்கள்.. அப்படியே தினம் ஒரு குவாட்டர் இலவசம் என்று கூறுங்கள்.... ஓட்டு பிச்சிக்கிம்.....மக்கள் ஏமாற பிறந்தவர்கள்... அவர்களை எதையாவது சொல்லி ஏமாற்றி விடலாம்.


Duruvesan
ஜன 18, 2024 05:19

வாரம் 2 குவாட்டர்,4 பீர். டெய்லி மத்தியானம் பிரியாணி. கார் ஹவுஸ் நகை லோன் தள்ளுபடி,அப்பால உரிமை தொகை மாதம் 25000 போதும் சாமி


Kasimani Baskaran
ஜன 18, 2024 05:16

கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி