உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் சீட்டில் கெஜ்ரிவால் உட்கார முடியாது: சுப்ரீம் கோர்ட் விதித்த ஜாமின் நிபந்தனை இதுதான்!

முதல்வர் சீட்டில் கெஜ்ரிவால் உட்கார முடியாது: சுப்ரீம் கோர்ட் விதித்த ஜாமின் நிபந்தனை இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட், 'முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது' என நிபந்தனை விதித்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் இன்று (செப்.,13) ஜாமின் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் கண்டிஷன் விபரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qgqqvhx5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது. * முதல்வர் அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்லக்கூடாது. * கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.* வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்ததும், ஹரியானா சட்டசபை தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க வேண்டும் என ஆம் ஆத்மி திட்டம் தீட்டியது; சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Kanns
செப் 14, 2024 08:52

Good Judgement. BUT Sack & Punish Judges Not Punishing Power-Misusing RulingParty Men, their Biased Officials esp Police-Investigator, Judges & Vested False Complainant Gangs esp women, SCs, unions/ groups, advocates etc


Sathyanarayanan Sathyasekaren
செப் 13, 2024 23:19

வர வர நீதிபதிகளின் மீது இருக்கும் மரியாதை குறைந்து வருகிறது, தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஜாமின் கொடுப்பது கேள்விக்குறியாகிறது. வழக்கில் ஜாமின் கிடைத்ததை எதோ குற்றமே செய்யாததை போல கொத்தடிமைகல் கொண்டாடுவது வெறுப்பை ஊட்டுகிறது.


TNG A
செப் 13, 2024 23:05

ஆமாம்பா Aamam


தத்வமசி
செப் 13, 2024 23:05

எல்லாம் சரி, ஒன்று மட்டும் சொல்லுங்கள், அவர் முதலமைச்சராக இருக்கலாமா கூடாதா ? அப்படி இருக்கலாம் என்றால் ஏன் தடுக்க வேண்டும் ? கூடாது என்றால் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். ஏன் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளிக்கிறது ?


Iyer
செப் 13, 2024 21:54

இனி இவர் சாட்சிகளை விலைக்கு வாங்கி தனக்கு எதிராக சாட்சி கொடுக்க விடாமல் தப்பிப்பார் . உச்ச கோர்ட் என்ன செய்யும்??? சாட்சிகளை மிரட்டியோ, கொன்றோ, தனது வழக்கை வலுவாக்கி கொள்வார்.இவர் ஊழலில் வாங்கிய 100 கோடி ரூபாய்க்கு "ஆதார பாதை " உள்ளது என்று கூறிய உச்ச நீதி மன்றம் இவருக்கு ஜாமீன் ஏன் வழங்கியது.


Iyer
செப் 13, 2024 21:48

இது நீதித்துறை அல்ல. அநீதி துறை. ஏழை சிறு குற்றம் செய்தால் கூட உடனே கடும் தண்டனை. ஆனால் இவரை போன்ற நாட்டையே ஏமாற்றி 3000 கோடி சுரண்டிய பேர்வழிக்கு ஜாமீன்.


Thiru
செப் 13, 2024 20:57

பிஜேபி மோடி அமித் ஷா, கெஜ்ரிவால் என்ற ஒரு தனி மனிதனை கண்டு பயப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த மதுபான முறை கேடு வழக்கு


Sathyanarayanan Sathyasekaren
செப் 13, 2024 23:16

திரு , லூசா நீ ?


Sivagiri
செப் 13, 2024 20:37

இப்போ சுப்ரீம் கோர்ட்டுதான் கெஜவாலுக்கு கடவுளோ ? பெரிய கும்பிடா இருக்கு ? ?


nagendhiran
செப் 13, 2024 20:20

அதற்கு பரித்தி மூட்டை குடோணிலேயே இருந்திருக்கலாம்?


Sivagiri
செப் 13, 2024 20:10

சரி சரி , இங்க சும்மா வெட்டியா வீட்ல உக்காந்திருக்குறதுக்கு பதிலா , அமெரிக்காவுக்கு போயி , கமலா ஹரீஸுக்கு பிரச்சாரம் பண்ண போலாம் , அல்லது புடினை பார்த்து சண்டையை நிறுத்த முயற்சி செய்யலாம் , ஜெலின்ஸ்கி-யை பார்த்து சண்டையை நிறுத்தலாம் , அட்லீஸ்ட் மணிப்பூர் போயி கலவரத்தை நிப்பாட்டலாம் , இதுக்கெல்லாம் கோர்ட் தடை இல்லை . . .


சமீபத்திய செய்தி