வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Most Maladies of Society, Nation & World are Due to Failure of Judges to Stop Misuse of Powers by Ruling PartyMen, Stooge Officials esp Investigator Police & Judges & Vested False Complainant Gangsters esp Women, SCs, Unions, advocates etc-SHAME
இலவசம் வருவாய் இரண்டும் தொடர்புடையன இலவசம் அவசியம் இரண்டும் தொடர்புடைநன அரசியல் கோடீஸ்வர சேவைகள் இலவசமாக்கலாமா? சட்டங்களுக்கு நீதி தேவதை கண்ணில் கட்டு சட்ட அரசர்கள் கைகள் கட்டு அரசியல் ஏட்டில் தீர்ப்பை திருப்பி திருப்பி மாற்றி விளையாடு நாட்டில்? வரகவி வானமுது
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி இலவச அடிப்படையில் என்றால் செல்லுமா? செல்லாதா.? தேர்தல் அறிக்கையில் ஏராள இலவசம் ? தீர்ப்பு, மனுவின் கோரிக்கை அடிப்படையில் இல்லை. இலவச நோய் பரவுகிறது. மருத்துவர் நீதிமன்றம். நீதிமன்றம் கால தாமதம் செய்து வருகிறது. இலவசம் பெறும் வரை வாக்களிக்க கூடாது. அல்லது வரி செலுத்தும் நபர் ஏழை கணக்கில் இலவசம் செலுத்த அனுமதி வேண்டும். அரசியல் கட்சிகள் இந்த அதிகாரம் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்க கூடாது. பாராளுமன்றம் சட்டம் இயற்றி, இலவச முறுப்புள்ள வைக்க வேண்டும்.
மக்களின் வரிப்பணம்தானே? அதை முழுமையாக அனுபவிப்பதற்கு எல்லா கட்சிகளுக்கும் ஊழியர்களுக்கும் தடை இல்லை. வரி கட்டும் மாமானிதர்களே வாய்திறக்காமல் இருக்கும் பொது நாட்டு நலன்களில் அக்கறை உள்ளவர்களுக்கு ன்ன அக்கறை இதுதான் இன்றைய மாடல். பாராட்டவேண்டிய ஒரு நிலை, வந்தே மாதரம்
தவறான தீர்ப்பு
பல லக்ஷம் கோடி லோன் இருக்கும் பொழுது இலவசம் தேவையா. அடிப்படை கட்டமைப்பு இல்லாத பல கிராம நகரங்கள் உள்ளன. மத்திய மாநில அரசு மக்கள் நலனை பற்றி சிந்திக்க வேண்டும்
திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி.
பொது அறிவுக்கு பொருந்தாத தீர்ப்பு
அதானே பிரதமர், ஜனாதிபதி, ஜஜுங்க எல்லோருக்கும்.பல இலவசங்கள் வழங்கப்.படுகிறதே. டோல்கேட் கட்டணம் கூட செலுத்த முடியாத ஏழைங்க இவிங்க.
அந்தோ பரிதாபம். உணவு உடை தவிர வேறு எதுவும் வழங்கினால் ... அவை ஊழலின் மறுபக்கம். மக்கள் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய் விடும்
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7