வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் அனைவரும் நாடகமாடுகிறார்கள்.. இவர்களுள் யாரும் மக்கள் நலம் விரும்புகிறவர்கள் இல்லை .... வாளுக சனநாயகம் .... வாளுக அரசியல் சட்டம் .....
கவர்னர், நீதிபதி அரசியல் சாசன சம பதவி வகிப்பவர்கள். இணையானவர். ஒருவருக்கு ஒருவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது? நிர்வாகத்தில் இரு சம அந்தஸ்து அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் உத்தரவு பிறப்பிப்பது கூடாது. மன்றம் விசாரணை தடை கூடாது. வக்கீல் வாதி, பிரதி வாதிகளுடன் வழக்காட ஒப்பந்தம் போட வேண்டும்? 3 வாய்தா தான் அதிக பட்சம்? நீதி மன்ற வக்கீல் பல விதிகள் பின்பற்றுவது இல்லை. மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் இதனை கண்காணிப்பது இல்லை? சரியான அதிகாரம் அமுல் படுத்த முடியாமல், ஊழல் வழக்கை விசாரணை அமைப்புகள் ஏன் நடத்துகின்றன.
எந்த ஊழலையும் விசாரிக்க விடாமல் தடுப்பதற்காகவே உச்ச நீதி மன்றம் இருப்பது போல தெரிகிறது. ஒன்று ஊழலை விசாரிக்கத் தடை அல்லது ஊழல் வழக்கில் ஜாமீன் இது மட்டும் தான் உச்ச நீதி மன்றத்தின் வேலை என்று மக்கள் நினைக்குமளவுக்கு அதன் செயல்பாடு இருக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் ஒரு ஊழல் வழக்கிலாவது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா? பேசாமல் உச்ச கட்ட தடை ஜாமீன் நீதி மன்றம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
The pity is the accused MLAs’ and MPs’ can also continue as minister if they belong to the ruling party.
இவன் எல்லாம் ஒரு மனுஷன் .