வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Less number of working days than the school students despite crores of pending cases. If SC can fix timeline for President and Governors to complete the task then why dont forget judges. Salary of ministers, government staff including judiciary are paid from tax paid by the general public. Hence, every body should be made accoun
இது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. மனது ஒப்பவில்லையென்றால் அந்த நிறுவனத்தை விட்டு போய் விடுகின்றனர்.
வெளி வராமல், நிறைய தொழில்களில் இதுதான் நடக்கின்றது
சில நிறுவனங்களில் வரியைக்குறைக்க கணக்கில் வராதபடி வெவ்வேறு அலவன்ஸ் கொடுத்து சம்பளத்தை குறைத்து காட்டும் வழக்கம் உண்டு.
இன்னமும் விசாரிக்காமல் அவர்கள் மூவரையும் கைது செய்யும் நடவடிக்கையை எடுங்க
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கூட வேலைக்கு ஆள் எடுக்கும் இந்திய நிர்வாகிகள் ஐடி துறையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் சம்பளம் பேசும்போதே, உனக்கு வரும் சம்பளத்தில் இருபது சதவீதம் என்னோடது என்று சொல்லி தான் வேலைக்கே ஆள் எடுக்கிறார்கள். அந்த இருபது சதவீதத்தை கேஷாக கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். இதெல்லாம் நமது அரசியல்வாதிகளிடம் இந்த கமிஷனை இந்திய ஐடி நிர்வாகிகள் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
உள்ளே புகுந்து பார்த்தால் ஒரே ஊழல் மயம்.