வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஒரு சிலரின் சோம்பேறித்தனம் மற்றவருக்கு வியாபாரம். வீட்டில் தனியாக உள்ள வயதானவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும்ஸோமட்டோ, ஸ்விகி ஒரு வரம்.
Comparing to the Hotel Price, It is much more costly, always including Platform Fee, Tips, Delivery Charges, Taxes, unknown cheating ges. Swiggy & Zomato stealing our money. Government should take necessary action for reasonable Price.
பத்து ரூவா டிக்கெட் வாங்குனா மின்சார ரயிலில் போகலாம். மெட்ரோவில் பத்து ரூவாய்க்கு போக முடியாது. நடப்பது வியாபாரம்.
மொனோப்போலியாக ஐ.ஆர்.சி.டி.சி யை கொள்ளையடிக்க உட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம். நாலு ஆயில் கம்பெனிகளிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு இஷ்டத்துக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி விற்கும் கூட்டம். இதைவிட தில்லாலங்கடி வேற எதுவும் கிடையாது.
நடப்பது வியாபாரம்.
Entrepreneurship not enough in the country. Hotels themselves can serve within their area. Cost will be cheaper and service can be quick. Wake up. Modiji loans available.
இதுல என்னய்யா பகீரூ? வியாபாரம் செய்கிறார்கள்.. லாபநோக்கமே இல்லாமல் வியாபாரம் செய்யவேண்டுமென்றால் எல்லோரும் ஏழைகளாக இருக்க வேண்டியது தான்.. பரவால்லியா?
சரியான நடவடிக்கை தேவை, இவர்களை ஒழுங்குபடுத்த அரசு சார்பில் கண்காணிப்பு குழு நியமிக்கப்படவேண்டும். குழு, தான் ஆய்வு செய்வதோடு, வேறு புகார்கள் வந்தாலும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவின் தரமும் , அளவும் குறைந்தே இருப்பதை எப்போதுதான் வெளிக்கொணர்வார்களோ ?
வோட்டுக்கு பணம் கொலுசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். ஒரு கட்சி 1000 கொடுத்தால் இன்னொரு கட்சி 2000 கொடுக்கிறது. இது அனைவருக்கும் கொடுப்பதில்லை. குறிப்பிட்ட சில வாக்காளர்களுக்கு மட்டும் கொடுக்கின்றார்கள். இதனையும் விசாரித்து அனைவருக்கும் சரிசமமாக பணம் கொலுசு கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே விதமாக அனைத்து வாகனங்களுக்கும் பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு வியாபாரம் நேர்மையாக நடக்க வேண்டும். ஏனெனில் ஜந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது.