வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Welcome. Nal Valthukal.
ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய காரைக்கால் தஞ்சாவூர் இடையே இரட்டை பாதை பணிகள் எந்தளவில் உள்ளது. காரைக்கால் துறைமுக சரக்கு ரயில்கள் எண்ணிக்கை அதிகளவில் இயங்குகிறது.
தஞ்சாவூ- மயிலாடுதுறை - விழுப்புரம் , இரண்டு வழியாக மாற்ற தமிழக MPகல் கேட்கவில்லையா
தமிழக எம்பி எம்எல்ஏ–க்கள் ஆளுக்கு நாலு ஆம்னி பஸ் வைத்திருப்பதால் தமிழக ரயில் திட்டம் எதையும் கேட்பதோ ஒத்துழைப்போடு கிடையாது.. போதாக்குறைக்கு தமிழக அரசே ரயில் சேவை வேண்டாம் என்று மறைமுகமாக அழுத்தம் தருகிறது...எ.கா..சென்னை வேலூர் கன்டோன்மென்ட் இஎம்யூ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் திருவண்ணாமலை ரயில் சேவை...
தஞ்சாவூ- மயிலாடுதுறை - விழுப்புரம் , இரண்டு வழியாக மாற்ற தமிழக MPகல் கேட்கவில்லையா
தஞ்சாவூ- மயிலாடுதுறை - விழுப்புரம் , இரண்டு வழியாக மாற்ற தமிழக MPகல் கேட்கவில்லையா
This should be extended till villupuram. Renigunta-pakala-Katpadi-Villupuram, in this route Andra is covered , but tamil nadu part missing. Hope Andra MPs are intrested in development. TN MPs are not intrested.
Sh Hon Minister Pls restore again the Ranipattai to Chennai MEMU train service soon. Track and signal, station all are ok, only Railway approval required. On this many more commuters will get benefited.
இந்த ரயில் சேவை துவக்க முட்டுக் கட்டை போடுவது சோளிங்கர் எம்எல்ஏ/ அரக்கோணம் எம்பி மற்றும் வேலூர் ராணிப்பேட்டை மாவட்ட தனியார் பஸ் ஆபரேட்டர்கள்... இவர்களை ஒருங்கிணைப்பு செய்வது சோளிங்கர் தனியார் பஸ் முதலாளி... இந்த தனியார் பஸ் முதலாளி கும்பல் இந்த மாவட்டங்களில் இருக்கும் வரை ரயில் சேவை சாதாரண மக்களுக்கானதாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை..
இந்த தடம் முழுவதும் -காட்பாடி சந்திப்பு தவிர - தெற்கு மத்திய ரயில்வேயை சேர்ந்தது ..நிலம் எடுப்பு ஆந்திர அரசின் பொறுப்பு ...தெற்கு மத்திய ரயில்வேயின் திட்டம் . தெற்கு ரயில்வேயினுடையது அல்ல ..ஆனால் இதற்கும் ஸ்டிக்கர் ஓட்ட அய்யா சுடாலினாரின் கும்பல் முந்திரிக்கொட்டை போல வெளிவரும் ..
திருப்பதிக்கு போக பல போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த பெருமாளை தரிசிக்க ஒரே ஒரு வழி.அதில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். பெருமாளை சுலபமாக தரிசிக்க ஒரு சில சுலப வழிகளை காட்டுங்கள் அமைச்சரே. VIP, VVIP தரிசன வழிகளை மூடுங்க அமைச்சரே.
இந்தப் பாதையில் இருபது கிலோமீட்டர் மட்டுமே தமிழகத்தில் உள்ளது.இது ஆந்திராவுக்கு அதிகம் பயனளிக்கும் திட்டம். வழக்கம் போல் மத்திய பாஜக அரசு தமிழர்களை ஏமாற்றுவதையே முழு நேரத் தொழிலாக செய்து வருகிறது! பேரு பெத்த பேரு தாக நீரு லேது!