வாசகர்கள் கருத்துகள் ( 29 )
There was a proposal to link Mahanadi from Orissa with Cauvery. The selfish and stingy short sighted political Rulers in Karnataka and Tamil Nadu did not pressurize the Centre and take any efforts for the same. Heavy floods in Karnataka and severe drought in Tamil Nadu are recurring phenomenon. If the BJP people assure in this regard, definitely they will get full support from the states.
வாழ்த்துக்கள்
மூர்க்க பாகிஸ்தானிய சதி திட்டத்தை முறியடிக்க இது தேவை. ஏற்கனவே சிந்து துணை நதிகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளத்தால் பாக்கிஸ்தான் ஆடி போயுள்ளது. இந்த திட்டம் மூலம் பாகிஸ்தானின் உணவு உற்பத்தி 40% மேல் பாதிக்கப்படும். பாகிஸ்தானில் பயிரிடப்படும் பஞ்சு, ஆப்பிள், பாஸ்மதி அரிசி போன்றவை முடங்கும் நிலை ஏற்படும். ஏற்றுமதி மிகவும் பாதிக்கும். 70 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட ஒருதலையான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது இந்த அரசு செய்யும் நல்ல திட்டமாகும்.
நிறைய மணல் கிடைக்கும் ன்னு சொன்னா - 40 கேன்டீன் ஆட்களும் உடனே சரின்னு சொல்லுவாங்க
நாட்டிற்கு மிகச்சிறந்த நன்மை நன்றிகள்
திருவாளர்கள் ராஜாஜி, வெங்கட்ராமன், சி சுப்பிரமணியம், காமராஜர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இருந்த வரை பெரிய திட்டங்களுக்கு வட மாநிலங்கள் சுணக்கம் காட்டின. அப்போது நேருவிடம் பேசி உடனே அந்த திட்டங்களை அவர்கள் தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தனர். பார்லிமென்டில் கூச்சல் மட்டும் போடாமல், எதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமோ அவைகளுக்கு தந்து திட்டங்களை கொண்டு வரும் அரசியல்வாதிகள் வேண்டும். பல பேருக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாத நிலையில் எப்படி பேசுவது, திட்டங்களை வாங்குவது?? எழுதி கொடுத்ததை படித்தால்
சுற்றுச் சூழலுக்குக் கேடு.
அப்படியே இந்தியாவின் கனவு திட்டமான கங்கை காவிரி இணைப்பை கூட செய்யலாம்.
2023 க்குள் எல்லோருக்கும் வீடு குடுத்து முடிச்ச மாதிரி ஹை.
நீட்ட ஒழிச்சா மாதிரி
வடக்கு மட்டும்தான் முக்கியம் தென்மாநிலங்களை பற்றி நினைப்பது இல்லை
அவங்க நம்ம நாடுன்னு நினைப்பாங்க. இங்கே காசு கொடுத்தால் பாக்கிஸ்தானுக்கு ஜே போடுவானுங்க