உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியை பாராட்டுவார்: ராகுல் சொல்கிறார்

சீன வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியை பாராட்டுவார்: ராகுல் சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; '' சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து, இரு நாட்டு உறவில் சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியை பாராட்டுவார் என யூகிக்கிறேன், '' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுடன் பீஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி யின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.https://x.com/DrSJaishankar/status/1944966397911818322 நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கப்பட்டது. அந்த விஷயத்தில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறோம் எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இந்தியா - சீனா உறவுகளில் சமீபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து மோடியை பாராட்டுவார் என யூகிக்கிறேன். இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அழிக்கும் வகையில் சர்க்கசை வெளியுறவு அமைச்சர் நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சூரியா
ஜூலை 16, 2025 17:43

இந்த லூசை நாடு கடத்த முடியாதா?


பேசும் தமிழன்
ஜூலை 16, 2025 08:55

நீங்கள் சீனா நாட்டை பாராட்டுவதை விட அதிகமாக.. யாரும் யாரையும் பாராட்டி விட முடியாது..தேர்தல்களில் மக்கள் தொடர்ந்து விரட்டி படிப்பதால்... மறை கழண்டு போய் இப்படி எல்லாம் பேசி கொண்டு திரிகிறார்.


Appan
ஜூலை 16, 2025 06:40

சீன வெளியுறவு அமைச்சர் பிரதமர் மோடியை பாராட்டுவார்: ராகுல் .. இதிலென்ன தப்பு .?. ராகுல் முதலில் இந்தியனா என்று யாரவது சொல்ல முடியுமா ?. ஒரு நாட்டின் தலைவன் அந்த நாட்டின் பாராம்பரியம் கலாச்சாரம் தெரிய வேணும்.. அதோடு அதை பற்றிய பெருமை வேணும்.. ராகுலும் அவர்களின் குடும்ப நபர்கள் எல்லோரும் உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில் இருந்தால் எப்படி இந்தியர்கள் ஆவார்கள்.. மோடி ஒரு முழு இந்தியன். இந்திய கலாச்சாரத்தை போற்றுபவர், பெருமை கொள்பவர் . காங்கிரஸ் இப்போ ஒரு வெளி நாட்டு காரர்களின் கட்சி. எப்படி இவர்களுக்கு இந்தியர்கள் ஒட்டு போடுவார்கள்.. இவர்களின் தலைவன் ராகுல். உறுப்பட்டால் போல் தான் ..


விருதுகுமார்
ஜூலை 16, 2025 06:37

ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் தி கிரேட் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சைனா ந்னு ஒரு மெடல் இருக்காம். இன்னும் யாருக்குமே குடுக்கலியாம். மார்கெட்ல பேசிக்கறாங்க.


.
ஜூலை 16, 2025 08:00

இதை ஒரு ஜோக் என்று நாங்கள் நெனச்சுக்குவோம் என்று நம்பி இந்த கருத்தை பதிவிட்டாயா


RAJ
ஜூலை 16, 2025 08:45

இந்த விருதுகுமாரோட விருது கண்டிப்பா ராவலு சாருக்கு பொருத்தமா இருக்கும் விருது... dont worry..


பேசும் தமிழன்
ஜூலை 16, 2025 08:57

நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.. அந்த விருது நமது சீனா விசுவாசி.. இத்தாலி பப்பு அவர்களுக்கு தான்.. அதை தான் அவர் சுட்டி காட்டி இருக்கிறார்.


rajasekar
ஜூலை 16, 2025 06:29

ராகுல் கான் வின்சி சீனா வோடு ஒப்பந்தம் போட்டுவிட்டாரோ கொள்ளை கூட்டதலை.


நரேந்திர பாரதி
ஜூலை 16, 2025 04:04

இப்படியே சீனாக்காரனுக்கு காவடி தூக்கித்தான் மிச்சமிருக்கிற காலத்தை ஓட்டி ஆகணும்...வேற வழியில்லை, பப்பு


Kasimani Baskaran
ஜூலை 16, 2025 03:46

வின்சியின் வழக்குகள் மட்டும் ஏன் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று நீதிமன்றத்தை ஒருவரும் கேட்கமாட்டேன் என்று சொல்வது விநோதத்திலும் வினோதம்.


Subburamu Krishnasamy
ஜூலை 16, 2025 03:06

The best Prime Minister of independent India is Modiji and the worst opposition leader in our Parliament is Ragul We never witnessed an idiotic political leader like Ragul in the universe. Ragul is doing final rites to the Congress


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2025 01:48

சீன வெளியுறவு அமைச்சர் மோடியை பாராட்டினால், உனக்கு ஏன் வயிறு எரிகிறது?


Bhakt
ஜூலை 16, 2025 00:52

சீன கைக்கூலி பாரத துரோகி ஐரோப்பாக்காரன்


சமீபத்திய செய்தி