வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தவறான கருத்தை சொன்னால், தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.
நீங்க தகுதியை மட்டுமே வைத்து தலைமை நீதிபதியாக ஆகியிருந்தா இன்று இப்படி பேசியிருக்க மாட்டீங்க .
இதே போல தேவாலாயம், மசூதி, பெளத்த விகாரம் இவைகள் மீது அதனை சீரமைக்க கோரி பெட்டிசன் ஏதேனும் வந்திருந்தால் அந்த வழக்கின் மீதும் மாண்புமிகு நீதியரசர் அவர்கள் நம்பிக்கையுள்ள அந்த கடவுள்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள் இங்கு ஏன் வந்தீர்கள் எனக் கேட்டிருப்பாரா? நீதியரசர்களை கடவுளுக்கு நிகராக இன்றும் மை லார்ட் என ஏன் அழைக்கிறோம்? கடவுள் போல யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாதவர்கள் நீதியரசர்கள் என்பதால் தான். பொறுப்பான வார்த்தைகளை பேசும் கடமை பொது மக்களுக்கு மட்டுமல்ல நீதியரசர்களுக்கும் எப்போதும் உண்டு.
பொறுப்பான பதவியில் இருப்பவர் தனது மரியாதையை கருத்தில் கொண்டு பேசியிருக்கவேண்டும். நீதித்துறையின் மாண்பை கருத்தில் கொண்டு நடுநிலையுடன் பேசுவது மரியாதையை பெற்றுத்தரும்.
பெயரில் ராமர் கிருஷ்ணா இருந்தலும் ஹிந்து மத எதிர்ப்பாளர் எனும் அபிப்பிராயம் ஏற்படுமளவுக்கு நடந்து கொண்டது பலருக்கு எரிச்சலை தந்து விட்டது. உங்கள் தந்தை காங்கிரசால் பயன் பெற்றவர் என்பதும் நினைவுக்கு வந்துவிடுகிறது. என்ன செய்வது?
இந்த கருத்தின் மீது நாம் கருத்து சொன்னால் அதுவும் தவறாக புரிந்து கொள்ளப் பட வாய்ப்புண்டு நீதி மன்றங்கள் பேச்சுரிமைக்கும் கட்டுப்பாடு உண்டு என்று சொல்லி இருக்கின்றன. அரும்பய னையும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல் திருக் குறள் -198 நினைவுக்கு வருகிறது
தலைக்கனம் அதிகமாகி நக்கல் செய்து அதனால் ஏற்பட்ட அசிங்கத்தை சரிக்கட்ட தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது என உளறவேண்டியது.
The observation of CJI is untenable. Before uttering any words or observations in relation to a petition, it should be strictly in consonance with law in force. No external comment should be said. May be those observations not find in the final order. But words said remain said. In olden days, there were no such elaborate coverage and there was only Print media. The print media was responsible in publishing the gist of orders pronounced by the courts. But the situation is totally changed now. CJI can not cry hoarse now that his comments were misunderstood. Words once spoken can not be taken back.
புத்த மதத்தை தழுவிய ஒருவர் அந்த சிலையிடமே கேள் என்று ஓர் உயர் பதவியில் உள்ள நீதிபதி கூறியது நெருடலாக தான் உள்ளது.இனி என்ன காரணம் சொன்னாலும் கூறியதை எடுக்க முடியாது.