உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?

காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., எனப்படும், 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு.ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆன்லைன் வாயிலாக பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பதை இந்த அமைப்பினர் முக்கிய பணியாக செய்து வருகின்றனர். போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் போன்றவற்றிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள், பாதுகாப்பு படையினர், முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய இந்த எதிர்ப்பு முன்னணி அமைப்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வாயிலாக பராமரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kalyan
ஏப் 24, 2025 11:26

ராணுவத்தின் காவலை குறைத்தது மத்திய அரசா ? இல்லை. "காஷ்மீரில் தேர்தல் செப்டம்பர் 2024 க்குள் நடத்த வேண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வேண்டும்" என்று கட்டளையிட்டது உச்ச நீதி மன்றம் . நீதிபதிகளுக்கென்ன காவலுடன் கூடிய வசதி தில்லியில் உள்ளது .அந்த வசதியில் கத்தை கத்தையாக கணக்கில் வராத பணம் இருந்தாலும் யாரும் கேட்க முடியாது. மாநில அரசு ஆட்சிக்கு வந்தால் ராணுவம் வருவது ரோந்து செய்வது காவல் காப்பது எல்லாம் அவர்கள் அனுமதியுடன் தான் செய்ய முடியும். மாநில அரசின் காவல் துறையோ அதே பழைய ஆட்கள் தான். அவர்களுக்கு சுற்றுலா பற்றியோ, அதில் வரும் வருமானம் பற்றியோ அவர்கள் பாதுகாப்பு பற்றியோ கவலை இல்லை. அதனால் தான் பயங்கர வாதிகள் ஊடுருவ முடிந்தது. இதெல்லாம் புரியாமல் எல்லாவற்றுக்கும் மத்திய அரசை குறை கூறுவது . வி டி யா அரசின் தொண்டர்களை விட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் .


பாமரன்
ஏப் 24, 2025 10:40

இந்த மாதிரி அமைப்புகளை தடை செய்துட்டோம்னு ஜிஓ போட்டுட்டு உளவுத்துறையை எதிரி கட்சியினரை வேவு பார்க்கும் வேலைக்கு அனுப்பினால் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். இரும்பு சவுத் பக்கம் காந்தம் இருக்கு நாமும் ஜாலியா ஒட்டிக்கலாம்னு சுத்திட்டு இருந்த நேரத்தில் உருப்படியாக எல்லையில் பாதுகாப்பு பணியில் அக்கறை செலுத்தியிருக்கலாம்... இதை சொன்னால் நம்மை தேஷ்விரோதி அல்லது டீம்காகாரண்ட்டு திட்டிக்கிட்டு ஒரு பஜனை கோஷ்டி வந்துடும்...


N Sasikumar Yadhav
ஏப் 24, 2025 11:24

கோபாலபுர கொத்தடிமையான நீங்க நல்லவன்தான்னு இந்த உலகம் நம்புது


Dharmavaan
ஏப் 24, 2025 11:33

எதிர்க்கட்சியை வேவு பார்க்கவேணாமென்று


M R Radha
ஏப் 24, 2025 13:15

200ம் ஓசி பிரியாணியும் கொடுத்தா என்ன வேணும்னாலும் எழுதுவியோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை