உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்தார்.டில்லியில் பாரத மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியிருந்தார். இதில், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி குறித்து ஸ்டாலின் வலியுறுத்தி பேசினார். இது குறித்தும் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=81u8va5o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4:30 மணியளவில் இந்த சந்திப்பு நடக்கும் என தகவல் வெளியாகி வந்தது.இந்நிலையில், நிடி ஆயோக் மாநாட்டிற்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் சார்ந்த கோரிக்கையை சார்ந்த மனுவை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ராமகிருஷ்ணன்
மே 25, 2025 04:15

துட்டு வேணும் ஹய், மணி வேணும் ஹய், என் பையனை காப்பாத்துங்க ஹய், மருமகனை காப்பாத்துங்க ஹய் E D மட்டும் வேணாம் ஹய் ஹய் ஹய்


Bhakt
மே 24, 2025 22:43

நைனா, புது விக்கு போல


Ramesh Sargam
மே 24, 2025 21:43

பணம் என்ன என் வீட்டு மரங்களில் காய்க்கிறதா, நீங்க கேட்டவுடன், நீங்க கேட்கும் நிதியை அள்ளிக்கொடுக்க, என்று மோடி அவர்கள் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டிருப்பார்.


Ramesh Sargam
மே 24, 2025 21:25

மோடி அவர்கள் ஸ்டாலின் அவர்களிடம், நீங்கள் கேட்கும் நிதி நம் நாட்டு Reserve Bank -இல் கூட இல்லையே. பிறகு எங்கிருந்து, எப்படி உங்களுக்கு கொடுக்கமுடியும் என்று ஸ்டாலினிடம் கேட்டிருப்பார்.


S.L.Narasimman
மே 24, 2025 19:57

என்ன கையை பிடிச்சுகிட்டு இருக்கிறதை பார்த்தால், இந்த நாலு வருசம் EDரைடுகள் விட்டு எந்தவித பாதிப்பையும் கொடுக்கவில்லை இனியும் பயப்படுவதுக்கு ஒன்றுமில்லைன்னு உறுதி கொடுப்பது போல இருக்கு.


C.SRIRAM
மே 24, 2025 19:04

உண்மையிலே பேசியிருந்தால் உரையாடலை முடிந்த அளவுக்கு சொல்லவேண்டியது தானே .


துர்வேஷ் சகாதேவன்
மே 24, 2025 20:19

என்ன பேசினார்கள் என்று தெரியாமல் நீ வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகணும். எடப்பாடி போல அண்ணாமலையை மாற்று, இவரை மாற்று என்று பேசி இருக்க மாட்டார்.


Ramaraj P
மே 24, 2025 19:04

இதற்கு முன் 9 நிதி ஆயோக் கூட்டம் நடந்ததே ஏன் போகவில்லை வெள்ளை குடை கிடைக்க வில்லையா.


vns
மே 24, 2025 18:50

Go Back Modi என்று கூறிய வாய் இப்போது என்ன சொல்கிறது ?


LAKSHMI NARASIMAN
மே 24, 2025 18:33

WHETHER PM AND CM MEET FOR WELFARE OF THE TAMILNADU OR CM IN ORDER TO RAID CASES AND PM REQUISTION OF PM COR PARTY FUND. THERE IS SO MANY CASES PENING AGAINST BEFORE CENTRAL GOVERNMENT, TAMIL NADU HAVING MIND HOW PM GIVEN TO CM APPOINMENT , TAMIL PEOPLE ARE NOT MAD


HoneyBee
மே 24, 2025 18:25

இப்போது வெள்ளை கொடி ஏந்தி தேடல்.


சமீபத்திய செய்தி