உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடுப்புக் காவலில் கரப்பான் கும்பல்

தடுப்புக் காவலில் கரப்பான் கும்பல்

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி கும்பல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.கடந்த வாரம், மும்பையில் இருந்து டில்லி வந்த கரப்பான் கும்பலின் தலைவனை விமான நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர். மேலும், மக்களின் நலன் கருதி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்தனர். ஆனால் இத்தடையை மீறி போராடிய கரப்பான் கும்பலை சேர்ந்த அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரப் தாஸ் ஆகியோர் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனை கண்டித்து கன்னாட் பிளேஸில் போராட்டத்தில் ஈடுபட போவதாக இக்கும்பலின் தலைவன் அபிஜீத் தீப்கே அறிவித்தார்.இந்நிலையில் டில்லியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற போலீசார், போராட்டத்திற்கு அனுமதி இல்லை. பங்கேற்கக்கூடாது என நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்தனர். மேலும் இக்கும்பலை சேர்ந்த நேஹா போரா உள்ளிட்ட பலரை ஜந்தர் மந்தர் அருகே கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

சந்துரு
அக் 17, 2026 06:34

கரப்பான் பூச்சிகளுக்கு காவலா? கரப்பான் பூச்சிகளுக்கு தேவை ஒன்லி ஹிட்டுதான்.


V pravin
அக் 16, 2026 22:51

இந்த கரப்பான் பூச்சி தொல்ல தாங்கல கரப்பான் பூச்சி ஒட்டுமொத்தமா மிதி மிதின்னு மிதிச்சு நசுக்கி எறியனும் அப்பதான் நாடு உருப்படும்


Anbuselvan
அக் 16, 2026 22:05

கரப்பான்களையும் மூட்டை பூச்சிச்சிக்ளையும் அழிக்கவே முடியாது. தொடர்ந்து ஸ்பிரேய அடிச்சுக்கிட்டே இருக்கணும் இல்லை கொளுத்த வேண்டும்.


வாய்மையே வெல்லும்
அக் 16, 2026 21:50

இன்னிக்கு கோக்க்ரோச்சி கொத்து பரோட்டா செஞ்சி காங்கிரஸ் கட்சிக்கே அதை அனுப்பிவிட்டேர்களே.. தேச நலன் எதிர்ப்பாளர்கள் வாயிலேயும் வயிற்றிலேயும் அடிச்சி அழுவானுங்களே ..


K V Ramadoss
அக் 16, 2026 21:44

நாடு பூராகவும் இந்த கோஷம் எழும்ப வேண்டும்... மக்கள் இதை செய்தால் கரப்பான்பூச்சிகள் ஒடி ஒளிந்து கொள்ளும்..


Suppan
அக் 16, 2026 21:31

கரப்பான்களின் வக்கீல் பிரஷாந்த் பூஷன் நேரடியாகவே சொல்கிறார்." இந்த ஆட்சியை மாற்றத்தால் துடிக்கிறோம்" ஆக இந்த ஞானேஷ்குமார் ராஜினாமா எல்லாம் சும்மா பூச்சாண்டி. நேரடியாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிக்க வக்கில்லை


தமிழ்வேள்
அக் 16, 2026 21:27

கரப்பான் பூச்சியின் ஆறு கால்கள் இரண்டு உணர் கொம்புகளை பிய்த்து எடுத்தால் கரகரவென சுற்றி சுற்றி வரும்...அதேபோல இந்த தேசவிரோத மனித கரப்பான் பூச்சிகளின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக பிய்த்து எடுத்து விளையாடி ரசித்தால் அடுத்த கரப்பான் எதுவுமே போராட்டம் என்று பேச்சை எடுக்கவே எடுக்காது....சைனா போல ஒரு நடவடிக்கை ஈவு இரக்கம் இன்றி எடுத்தால்தான் நல்லது... கரப்பான் பூச்சியின் மரண வேதனை கதறல் காதுகளுக்கு தேனாக இனிக்க வேண்டும்.


Dum
அக் 16, 2026 23:17

ஆபத்து என தெரிந்தும், கரப்பான் பூச்சிகளை விட்டு வைத்திருக்கும் அரசு


Sudha
அக் 16, 2026 21:18

காலாவதியான பிரட் துண்டு கொடுங்க


Kumar Kumzi
அக் 16, 2026 20:55

இந்த நாத்தம் புடிச்ச கரப்பான் பூச்சிகளை பாக்கிஸ்தான் பார்டருக்கு கொண்டு போயி கொளுத்திவிடுங்கள்


KRISHNAN R
அக் 16, 2026 20:29

ஹிட் அடிச்சு காலி செய்து விட வேண்டும்