வாசகர்கள் கருத்துகள் ( 64 )
நீங்க என்ன அவ்ளோ பெரிய அறிவாளியா பாஸ்?
இவருக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி வைங்களேன் எல்லாம் சரியாய் போய்டும் அப்புறம் நட்ட பத்தி பேசவே மாட்டாரு
oh ivarudhaan பிரிட்டிஷ் இளவரசரா? adhaan அங்க போய்ட்டு போயிட்டு வரறாரா
ராகுல் உங்களுடன் மனுஷன் பேசுவானா ?. . சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி கொண்டு இருப்பவரிடமும் எதிராளி சொல்வதை புரிந்து பதில் சொல்ல தெரியாத ஒருவரிடமும் என்ன பேசுவது.? தினமும் புதிய புதிய குற்றச்சாட்டை கொண்டு வருகிறீர்கள். என்ன சொல்ல ??
ரிபப்ளிக் டிவியின் அர்னாப் ஏற்கனவேயே ராகுலை விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். ..ராகுல் பதிலளிக்கவில்லை.. அடுத்து நமது பாண்டே அவர்கள் ராகுலை அழைக்கலாம்..
விவாதத்திற்கு செல்லுங்கள். ஏன் செல்லவில்லை. நீங்கள் தான் உத்தம புருஷர்கள் ஆச்சே?
தலைப்பே விஷமத்தனமாக கேவலமா உள்ளது.
வேறு வேலை வெட்டி இல்லாதவர்
அட, ஒரு செஸ் விளையாட்டில் கூட சிப்பாய் எதிரணி ராஜா வை நேருக்கு நேர் சந்திக்க முடியாது! இவர் போடுவது வெறும் கூச்சல்! ஒண்டிக்கு ஒண்டி வரியா? என்று கூவி விட்டு, பிறகு தானே,பாத்தியா பயத்துக்கினாரு! என்று லோக்கல் ரவுடி கணக்கா ராவடி பண்ணி திரியத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்!!
Generally debate happens between equals.What is the achievement of Rahul.He was not even a councillor.Stands completely on family legacy.Modi stands head and shoulders above.His vision commitment and success are unmatchable. First Rahul should rise to the level of Modi and then ask for a debate.Right now a sparrow challenges a eagle.