உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பெயரை பயன்படுத்த கர்நாடக தலைவர்களுக்கு காங்கிரஸ் தடை

ராகுல் பெயரை பயன்படுத்த கர்நாடக தலைவர்களுக்கு காங்கிரஸ் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் - பா.ஜ., - எம்.எல்.சி., ரவி மோதல் விவகாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பெயரை இழுக்க, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் தடை விதித்து உள்ளது.பெலகாவியில் சமீபத்தில் நடந்த மேல்சபை கூட்டத்தில், கர்நாடக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாசமாக திட்டியதாக கூறப்படும் பிரச்னை, விஸ்வரூபம் எடுத்து உள்ளது.'ஆபாச வார்த்தையை பயன்படுத்தவில்லை' என்று ரவி கூறினாலும், 'அவர் பயன்படுத்தினார்' என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்கின்றனர். இப்பிரச்னைக்கு மூல காரணமே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பற்றிய ரவி பேச்சால் தான் ஆரம்பித்தது.'ராகுல், போதைப் பொருள் பயன்படுத்துபவர்' என ரவி கூறியதால், அவரை பார்த்து, 'கொலைகாரர்' என்று லட்சுமி கூறினார். பதிலுக்கு ரவி, லட்சுமியை ஆபாசமாக திட்டியதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், இந்த பிரச்னையை, ராகுல் கவனத்திற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதை கேட்டு அவர், கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.'என் பெயரை வைத்து, இந்த பிரச்னையை, இனி யாரும் பேச கூடாது' என்று கூறி இருக்கிறார். இதையடுத்து, கட்சி பொதுச் செயலர் வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு, 'லட்சுமி - ரவி மோதல் குறித்து பேசுகையில், இனி ராகுல் பெயரை யாரும் பயன்படுத்த கூடாது' என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

GoK
டிச 26, 2024 13:10

ஒரு மலையாளத்தான் என்ன ஆட்டம் இந்த ஊழல் குடும்பத்தை ஆட்டுவிக்கிறான் ஒன்னும் புதுசு இல்லை OP Mathai அப்படீன்னு அந்த காலத்தில நேரு அவன் பொண்ணை பத்தி எழுதினதை படிச்சா இந்த வெட்கங்கெட்ட குடும்பத்தை த்தூன்னு துப்புவாங்க சனங்க


Subash BV
டிச 26, 2024 12:50

Because hes their top leader congress reacted to corner the BJP guy. NOW RAHUL ALLOWING OPPOSITION LEADERS TO USE HIS NAME FREELY. RESTRICTIONS ONLY TO CONGRESS GUYS. OTHERWISE RAHUL DIGGING HIS OWN GRAVE.


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 12:39

பெயரை விடுங்கள்.. காங்கிரஸ் ஆளையே - ராகுலையே பயன்படுத்துகிறதே....... இது தவறில்லையா ????


Balasubramanian
டிச 26, 2024 12:10

கர்நாடகா காங்கிரஸ் துட்டு பேடாவா? டப்புக்கு தெலுங்கானா ஹிமாச்சல் மாத்திரம் சரி போதுந்தா? க்யா பப்பு!


nagendhiran
டிச 26, 2024 11:11

அவண்"பெயரை காங்கிரஸ் நிரந்திரமாக பயன்படுத்தாமல் இருந்தாலேயே காங்கிரஸ் வெற்றி பெறும்?


Priyan Vadanad
டிச 26, 2024 07:50

காசிமணி பாஸ்கரன் போன்றோர் அரசியல் தலைவர்களை ஜந்து என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறதா? அல்லது மிகவும் மரியாதைக்குரிய சொல்லாக இது இருக்கிறதா? திரு மோடியையோ அல்லது திரு அமிட்ஷாவையோ இது போன்ற வார்த்தைகளால் குறிப்பிட்டால் ஏற்றுக்கொள்ளுமா?


N.Purushothaman
டிச 26, 2024 09:28

அரசியல் நாகரீகத்தை பத்தி பாடம் எடுக்கணும்ன்னா அதுக்கு மொதல்ல திருட்டு திராவிடன் என்கிற அந்தஸ்தை கைவிடனும் .... சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் என எத்தனையோ யோக்கியவானுங்க எப்படி எல்லாம் பேசி இருக்கானுங்கன்னு அனைவருக்கும் தெரியும் ....


பெரிய குத்தூசி
டிச 26, 2024 09:40

தேசிய சிந்தனை இல்லாத, பாரதத்தின் மேல் ஈர்ப்பு இல்லாத, நாட்டின் நலத்தைவிட தன் மற்றும் குடும்ப நலன் முக்கியம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் ராகுல் போன்ற துரோகிகளை ஜந்து என ஜந்துக்களை கேவல படுத்தக் கூடாது.


ஆரூர் ரங்
டிச 26, 2024 10:04

அப்போ உங்க தானைத் தலைவர் தமிழர்களை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று கூறியது மிக மிக நாகரீகச் சொல்தானா? காமராஜரையும் ராஜாஜியையும் வேறு பெயர்களில் அழைத்து அசிங்கப்படுத்தியது? நேரு சிரிமா-பண்டாரநாயக்க ஆகியோரை இணைத்து பேசியது? ஆக வன்மம் திராவிஷ பிராண்ட் குணம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 12:39

ஒரு மூர்க்க .... கூட, ஹிந்துக்களை ஜந்து என்று குறிப்பிடுகிறதே ..... கவனிக்கவில்லையா ??


N.Purushothaman
டிச 26, 2024 07:10

ராவுலோட கொத்தடிமையா வேணுகோபால் இருப்பாரு போல ....


Kasimani Baskaran
டிச 26, 2024 06:55

போதை மருந்துடன் அமெரிக்காவில் பிடிபட்டு அதன் பின்னர் வாஜிபாய் உதவியதால் வெளியே வரமுடிந்தது. இது தேவையற்ற ஜந்து என்று அன்றே விட்டிருந்தால் இது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியது வந்திருக்காது.


ramani
டிச 26, 2024 06:53

அது சரி. பப்பு பேரை சொல்லி அடி ஏன் வாங்கி கொள்ளணும் என்ற எண்ணத்தால் இருக்கும்


நிக்கோல்தாம்சன்
டிச 26, 2024 06:28

ஹெப்பால்கரின் அடியாட்கள் ரவியை தாக்கி மண்டையை உடைத்த சம்பவத்தை வெளியிடவே இல்லையே ?


raja
டிச 26, 2024 07:04

மலர் கூட எதிர் கட்சி செய்திகளை உண்மையாக வெளியிடாமல் மென்மையாக நடக்கிறது. சில நேரங்களில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி மற்றும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்திநர் பற்றிய நான் கூறும் உண்மை கருத்துக்களை வெளியிடுவது இல்லை...


raja
டிச 26, 2024 07:07

ஒருவேளை மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் கொழுத்தியதை போல் தங்கள் அலுவலகத்தையும் கொளுத்தி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம் ...


Srprd
டிச 26, 2024 11:27

அந்த மாநிலத்தில் பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் ஆளுங்கட்சியை முறைத்து கொள்ள கூடாது. இல்லை என்றால் தாக்குதல் நடத்த ஆட்களை அனுப்புவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை