வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திமுகவின் தயவால் காம்ரேட்கள் எம்பி ஆனாங்க இந்தியா முழுவதிலும் மே.வங்கம் திரிபுர விலும்மக்கள் இவனுகளை விரட்டி அடித்தனர்
இனி வரும் நாட்களில் பிஜேபி தான். கேரள மக்கள் முடிவு.
எண்ணெங்கடா , ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி, இஸ்லாமுக்கு என்று ஒரு கட்சி , கிருத்துவர்களுக்கு என்று ஒரு கட்சி எல்லாம் இருக்கலாம், எல்லோருக்கும் ஒரு கட்சி என்றுஇருக்க்கூடாதா.
கேரளாவை மேலே கொண்டு வர என்ன செய்வது என்று முதலில் நல்ல முடிவெடுங்கள்
ஒன்று புரியவில்லை பா ஜ கட்சியும் தேர்தலில் போட்டியிட்டு தானே வெற்றி பெறுகிறது.ஏன் பாஜக கட்சிகாரர்களும் இந்தியர்கள் தானே ஏன் அவர்களை கண்டு இந்த பயம்.
ED, CBI,IT Raid. அளவுக்கு மிக அதிகமாக நாட்டை சுரண்டியதால், எங்க உண்மை வெளிச்சத்துக்கு வந்தது விடுமோ என்கிற பயம்.
பாஜக கால் பதிச்சதால நீங்க என்ன செத்தா போயிட்டீங்க பினராயி அவர்களே! மக்களின் நலனே முக்கியம்... நாட்டின் வளர்ச்சியே பிரதானம்.....
முட்டிக் கோ, மோதிக்கோ, இல்லாவிட்டால் மாடியிலிருந்து குதித்து விடு. இதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
கேரளாவில் ஹிந்துக்கள் முழித்து கொண்டு விட்டார்கள் அதுதான் உண்மை. வரும்காலங்களில் இதுபோல தமிழ் நாட்டிலும் நடக்கும். எவ்வளவு நாட்களுக்கு ஹிந்துக்களை அவமானம் செய்விர்கள் சிறுபான்மை ஓட்டுக்காக.
பாஜகவின் ஓட்டுவங்கி உயர்ந்துள்ளது. கேரளா மூன்று விதமாகச் செல்லும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி/ பாஜக கம்யூனிஸ்ட்/ காங்கிரஸ் பாஜக/ மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி போல் இங்கு காங்கிரஸ் பாஜக ஏற்படலாம். காங்கிரஸ் தேய்ந்து கொள்கை ஏதும் இல்லாமல் இருப்பதால் மாநிலத்துக்கு மாநிலம் எதோ ஒரு கட்சியின் ஊன்றுகோல் மூலம் வென்று வருகிறது.
கேரளாவில் பா.ஜ.க.வளர காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்பது சரிதான் பப்பு ராகுல்காந்தி போதுமே பா.ஜ.க.வாழ வளர..
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5