வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பின்தங்கிய சமூகம் என்ற கேடயமாகப் பயன்படுத்தி கேவலமான ஈன பிறவிகள்...
ரவுடிகளின் கூடாரமான திராவிஷ பாசறை கழுதைகளின் பேச்சையும் கேட்டுட்டு கருத்து சொல்லு கொத்தடிமையே
இப்படியெல்லாம் விடியலை திட்டக் கூடாது. 200 வாங்கியதற்கு துரோகம்.
இது என்னங்க பிரமாதம் , தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையென அறிவித்ததற்கு அந்த தகுதி பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசியது பாஜக என்பது நாடறியும் , காங்கிரஸ் கட்சி தலைவரை ஜெர்சி பசு என்று விமர்சித்தது பாஜக, இப்படி எத்தனையோ விமர்சனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்கன் இந்தியன் பெயரில் பம்முது ரெம்ப கேவலமா இருக்கு
நல்ல செம்மட்டி அடி கொடுத்துள்ளார் இந்தியன் பிஜேபி யின் யோக்கியதாம்சங்களை சொல்பவரெல்லாம் கள்ளக் குடியேறிகளாம் மாற்று மதத்தினராம்.இப்படியொரு போதனைகளை நம்பி அவா சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளைகள் பரமார்த்த குரு சிஷ்யர்கள் கட்டு சோற்று மூட்டைகள்
சிறையில் இருக்கவேண்டியவர்களையெல்லாம் வெளியே ஜாமீனில் விட்டால் இதே கதிதான் இதுபோன்று ஒரு நாட்டிலும் கிடையாது குற்றம் செய்துவிட்டு ஜாமினில் வெளிவந்து ஜமீந்தாற்போல் திரிகிறார்கள் கமெண்டு அடுக்கிறார்கள் அறிக்கை விடுகிறார்கள் நீதி மன்றங்கள் ஒன்றையுமே கவனிப்பது இல்லை அவர்களி திரும்ப சிறைச்சாலைக்கு அப்பிவிட்டாலே குற்றங்கள் குறையும்
மாட்டுதீவனத்தை வாயில் போட்டுக்கொள்ளையடித்த லாலு திருடன் ஒரு பெயில் கைதி. அவனுக்கு மற்றவரை பற்றி பேச அருகதையே இல்லை
அவர் முதலமைச்சராக இருந்த போது பீகார் சாலைகள் ஹேமமாலினி யின் கன்னம் போல மின்ன வேண்டும் என்று சொன்னவர் தானே இந்த லாலு
அவர் எண்ணம் அப்படி. அதான் அவரைப்போல எல்லோரையும் நினைக்கிறார்
லாலு பிரசாத் யாதவ் எனும் குற்றவாளி தண்டனை பெற்று சிறையில் இருக்கவேண்டியவன், வெளியே சுதந்திரமாக உலாத்துகிறான். என்ன செய்துகொண்டிருக்கிறது உச்ச நீதி மன்றம்??
லாலுவின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை சென்னை IIT ஆராய்ச்சி செய்யவேண்டும். இந்த வயதிலும் பெண்களைப்பற்றியே அவர் சிந்தனை. பெற்றது போறதா?
மேலும் செய்திகள்
மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு
01-Dec-2024