உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைப் பதிவு; அசோகா பல்கலை பேராசிரியர் கைது

ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைப் பதிவு; அசோகா பல்கலை பேராசிரியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஆபரேசன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியதாக அசோகா பல்கலை பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலையின் உதவி பேராசிரியரும், அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் அலி கான் மக்முதாபாத். அண்மையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூகவலைதளத்தில் விடுத்த பதிவு பெரும் சர்ச்சையானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fy2atubn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹரியானா போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஹரியானா மகளிர் ஆணையமும் மே 15ம் தேதிக்குள் ஆஜராக, அலிகான் மக்முதாபாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகாவில்லை. இந்த சூழலில் அவர் கைதாகியுள்ளார். இது குறித்து மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், 'நாட்டின் மகள்களான கலோனல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமென்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு சல்யூட். ஆனால், அரசியல் அறிவியல் பாடத்தை கற்பிக்கும் ஒரு பேராசிரியர், இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த, அவர்களை பேசியிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் இன்று அவர் கமிஷன் முன் ஆஜராகி வருத்தம் தெரிவிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAMESH
மே 19, 2025 13:51

நாடு கடத்த வேண்டும்


Sudha
மே 18, 2025 19:39

சர்ஜிக்கல் தாக்குதலை விட, இது போன்ற கயவர்களை பதவி நீக்கம் செய்து அவமானம் செய்வது முக்கியம்


Narasimhan
மே 18, 2025 18:52

இவன் பாட்டனும் இவனை போல் கூவிக்கொண்டிருக்கும் மற்ற சிலரின் பாட்டன்மார்களும் 1947லேயே அங்கே போயிருந்தால் அந்த நாடு ஒருவேளை முன்னேறியிருக்கலாம். ஏன் மனதை அங்கு வைத்துக்கொண்டு உடலால் இங்கு இருக்க வேண்டிய அவசியமில்லையே


Kumar Kumzi
மே 18, 2025 18:01

இந்த சேசத்துரோகியை உடனே சுட்டுக்கொல்லுங்கள்


V Venkatachalam
மே 18, 2025 16:33

ஹரியானா போலீஸ் தயவு பண்ணி தமிழ் நாட்டுக்கு வாங்க. இங்க ஒரு ஆம்னி பஸ் இருக்கு. அத கைது பண்ணுங்க. பின்னர் காணாம அடிச்சுடுங்க. எங்க திராவிட மாடல் அரசு அவளுக்கு பிண்ணாக்கு குடுத்து வளர்க்கிறாங்க.


Gokul Krishnan
மே 18, 2025 15:26

சீனா தான் இதற்கு எல்லாம் சரியான விதத்தில் கையாளும் அங்கு தேட பாதுகாப்பு சட்டம் ஒன்று போதும் ஆனால் இங்கு பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒரு வருத்தமாவது தெரிவிப்பார் என்று எதிர் பார்த்தார்களாம்


Mecca Shivan
மே 18, 2025 15:24

ஆம்னி பஸ் ஏன் இன்னும் கைதுசெய்யவவில்லை ..தமிழிக பிஜேபிக்கு நெஞ்சில் உரமில்லை அவர் மீதும் வழக்கு கொடுக்க


Ram
மே 18, 2025 15:10

இந்த தேசவிரோதிகளை ஏவுகணையோடு சேர்த்து அனுப்புங்கள்


canchi ravi
மே 18, 2025 14:41

போட்டு உள்ளே தள்ளுங்கள்


surya krishna
மே 18, 2025 14:33

இவர்களின் நிறம் அப்படி, இந்த மாதிரி சுதந்திரமாக திரியும் தேசதுரோக நச்சு பாம்புகளை நசுக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி