வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தியாவே மக்கள் வசிக்கும் அளவுக்கு தரமான நாடு இல்லை என்றாகிவிட்டது .....
Road Rage என்னும் Traffic இல் போக பொறுமை இல்லாமல் கோபத்தில் அடுத்தவரை தாக்கும் குற்றம் இப்போது பல நகரங்களில் அதிகரித்து வருகிறது! கார் ஓட்டுபவர்கள் நிதானமாக நடந்து கொள்வது இல்லை! இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் செல்பவர்களுக்கும் (Traffic ஐ சமாளிக்க முடியாமல்) நிதானமாக செல்லும் முதியவர்களும் இது மாதிரி ஆபத்து காத்திருக்கிறது! Traffic அதிகம் உள்ள இடங்களில் CCTV வைத்து கண்காணித்து போலீஸ் குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும்
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
5 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago