உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை; ம.பி.,முதல்வர் அறிவிப்பு

கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை; ம.பி.,முதல்வர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் லவ் ஜிகாத் குறித்து அவர் பேசியதாவது: நமது அப்பாவி மகள்களுக்கு எதிராக அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை நமது அரசு சும்மா விடாது. மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது. இச்செயலில் ஈடுபடும் நபர்களை வாழவே விடக் கூடாது. மத சுதந்திர சட்டத்தின் மூலம் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2021ம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி, கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக, மத சுதந்திர சட்டத்தை நிறைவேற்றியது. உ.பி., குஜராத் உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் ஏற்கனவே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sivagiri
மார் 09, 2025 11:22

இங்கே தமிழ்நாட்டில் லவ் ஜிகாத் மூலம் பெண்களை மதமாற்றம் வெகு ஜரூராக நடக்கின்றன , பல இடங்களில் , ஹிந்து குடும்பங்கள் சேலை சுடி , குங்குமம் ,நகைகள் , என்று செல்லும் பொழுது அவர்களுடன் அவர்கள் பெண் பிள்ளைகள் , தலைமுதல் கால்வரை முழுவதும் , கருப்பு படுதா முக்காடு அணிந்து சோகமாகவும் , பெற்றோரின் கடும் வேதனையுடனும் செல்வதை , சாதாரணமாக காண முடிகிறது . . . லவ் ஜிகாத் நிக்கா , முடிந்து சில நாட்கள் பெண் குடும்பத்துடன் செல்ல அனுமதிக்கப் படுகிறார் , அப்புறம் pen வீட்டாரும் மதம் மாறா விட்டால் எல்லாம் கட் . . அதோடு பெண் அவரது பிறந்த வீட்டை மறந்து விட வேண்டியதுதான் , அல்லது சொத்துக்களை எழுதி வாங்கி வந்தால் செல்லலாம் வரலாம் , வாழலாம் , இல்லாவிட்டால் அடிமைதான் , ஆணுக்கு பல தார வாய்ப்பு இருக்கு so , , , ,


Priyan Vadanad
மார் 09, 2025 04:51

Nallathu


vivek
மார் 09, 2025 08:08

for you priyan vadai?


arumugam mathavan
மார் 08, 2025 23:16

தமிழகத்திலும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்...


ஆரூர் ரங்
மார் 08, 2025 22:03

மத்திய பிரதேசத்தில்( அருணாச்சல், ஒடிஷாவிலும்) காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே மலைசாதியினரை மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் உருப்படியாக அமல்படுத்தவில்லை.


the first mind
மார் 08, 2025 21:31

அப்படியே சாதி வேறுபாடுகள் பார்ப்பவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கலாமா?


R. SUKUMAR CHEZHIAN
மார் 08, 2025 19:51

மரண தண்டனையுடன் அவர்கள் சொத்தையும் ஜப்தி செய்ய வேண்டும்.


sridhar
மார் 08, 2025 19:30

இது ஒரு extreme reaction. வேறு பல தண்டனை கொடுக்கலாம் .


தமிழ் நிலன்
மார் 08, 2025 19:00

கடல் வழியாக வந்தவன் தம்மை அடிமை ஆக்கினான். கொள்ளை அடித்தான். அரசர்களை அழித்து ஜமீன்தார்கள் ஆட்சியை கொண்டு வந்தான். மதமாற்றம் செய்தான். அவற்றை எல்லாம் மறைக்க கைபர் போலன் கதையை கட்டினான். உலகம் முழுவதும் இதே பாடத்தை அரங்கேற்றம் செய்தான். இப்போதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாட்டை காப்பாற்றவும் மதமாற்றிகள் களை எடுக்க வேண்டும்.


saravan
மார் 08, 2025 18:56

ஜெய் பாரத்...


தமிழ்வேள்
மார் 08, 2025 18:19

உயிரோடு புதைத்து சிமெண்ட் பூசி விடுங்கள்... இல்லை என்றால் அவர்கள் பிணங்கள் கூட வெளியே வந்து மதமாற்றம் செய்யும்..


Nandakumar Naidu.
மார் 08, 2025 19:01

மிகவும் சரியான பதிவு. மத மாற்றதிற்கென்றே வெறி பிடித்த நாய்கள் போல அலைகிறார்கள்.


Barakat Ali
மார் 08, 2025 19:05

எந்த சாதியினரும் அடிப்படை மத விஷயங்களை இளைய தலைமுறைகளிடம் யாரும் பேசி அவர்களை நல்வழிப் படுத்துவதில்லை .... ஆகவே அவர்கள் வழிகெடுகிறார்கள் .... அப்படியிருக்க மாற்றுமதத்தவரை நோவதேன் ????