உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்ட திமுக செயலாளர் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் ஜெயபாலன். இவர் சமீபத்தில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சித்தார்.அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடுவது போலவும் பேசினார். மோடி இன்னொரு நரகாசுரன் என்றும், அவரை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்றும் ஜெயபாலன் பகிரங்கமாக மேடையில் நின்று மைக்பிடித்து பேசினார்.அவர் இவ்வாறு பேசியது, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோவாக பரவி வருகிறது. நாட்டின் பிரதமரை தீர்த்துக் கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் பேசுவது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சு பற்றி திமுக தலைமை இதுவரை எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஜெயபாலன் மீது கட்சி தலைமையும் தமிழக போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rama adhavan
நவ 19, 2025 00:58

விடுங்கள். சூரியனைப் பார்த்து முளை கலக்கத்தால் குறைத்தால் சூரியனுக்குபாதிப்பு எதுவும் இல்லை. முளை கலங்கியது கலங்கியதுதான்.


N Sasikumar Yadhav
நவ 19, 2025 00:35

தமிழகத்தில் இருப்பது காவல்துறையல்ல அது கோபாலபுர ஏவல்துறையாக மாறி ஏறக்குறைய 4.5 வருடங்களாகிவிட்டது


Ramesh Sargam
நவ 19, 2025 00:26

இந்திய ராணுவம் இவனை நடுத்ததெருவில் சுட்டுத்தள்ளவேண்டும். இந்நேரம் சுட்டுத்தள்ளியிருக்கவேண்டும். இதுவரை இந்த மிருகத்தை கண்டிக்காத முதல்வர் என்ன தின்றுகொண்டிருக்கிறார்.


மணிமுருகன்
நவ 19, 2025 00:17

அயர்லாந்து வாரிசு திராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணிக்கு காசிக்கு மேல கூவுுவது என்பது 60 கால வரலாறு திருச்சியிலும் உள்ள சாக்கடரக காசுக்கு மேல சாராயக் காசுக்குமேல கறி சாப்பாட்டுக்கு மேல அழகா மேக்கப் போடுவாங்க என்ற ஒப்பாரிக்கு மேல கூவுவது உண்டு பயனில்லாமல்


Ramesh Sargam
நவ 18, 2025 23:53

இந்திய ராணுவம் இவனை உடனே நடுத்தெருவில் சுட்டுத்தள்ளவேண்டும்.


A viswanathan
நவ 18, 2025 23:23

எந்தகட்சியை சேர்ந்தவராயினும் அவர் பாரதத்தின் பிரதமர்.கைதட்டலுக்காகவோ கட்சி மேல் இடத்தை மகிழ்ச்சி அடைய செய்வதற்கோ இப்படி பேசுவது ஏற்புடையது அல்ல.தழிழ் சமூகம் இதை ஒரு போதும் ஏற்காது.


Shankar
நவ 18, 2025 23:21

தமிழக பாஜகவினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?


xyzabc
நவ 19, 2025 00:48

தமிழக காவல் துறை தி மு க வினரால் ஆள ப்படுகிறது


ramesh
நவ 18, 2025 23:16

இதுவே இப்போ நான் இருக்கும் நாட்டில் கூறி இருந்தார் என்றால் இந்நேரம் அவர் தலை கீழே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை