வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே மகளிர் உதவித்தோகை கொடுக்க முன்பதிவு செய்ய ஏற்பாடு திராவிட மாடல் ஆட்சியில் அவர்களது கட்சி பிரமுகர்கள் அனைவரும் பண்ணையாளர்களாவிட்டார்கள் மக்கள் மட்டுந்தான் பானையை தூக்கிக்கொண்டு சென்று வருகிறார்கள்
Every account who talks trash about others opinions now went in to hiding. All are same none cares about people just want our votes
மத்திய பிரதேசத்தில் மனு கொடுப்பதையே பிச்சை என்று கூறும் அமைச்சர் இதற்க்கு என்ன சொல்லுவார். பிஜேபி திராவிட அரசியல் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது ..2014 காலகட்டங்களில் மோடி சொன்னது ..இலவசம் மக்களை ஏமாறும் செயல் ..இன்று பிஜேபி அதே தவறை செய்கிறது
இழி நிலை நோக்கிய பயணம். உழைக்க விரும்பாத கூட்டத்தை மன ஊணத்தை அதிகப்படுத்துவதில் போட்டி.
அங்கே பா ஜ க ஆட்சி பெண்ணின் அதுவும் நன்கு படித்த மங்கையின் தலைமையில் நடக்குறது. மன்னராட்சி அல்ல. குடும்ப ஆட்சி அல்ல. வாக்குறுதிகள் நிறைவேறுமா இல்லையா என்று பாருங்கள். யமுனை சுத்தம் செய்ய திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கே போகும் டாஸ்மாக் நாட்டு உபிஸுகள் நாற்பது அடிமைகள் மன்னர் குடும்பங்கள் எல்லாம் அந்த யமுனா நதியின் வெள்ளத்தை குடிக்கலாம். அது சரி ஆறு நதிகள் இவற்றை கண்டதும் மணல் அள்ளும் கூட்டமன்றோ டாஸ்மாக் நாடுடைய அதிகாரங்கள். உபி யில் மட்டுமல்ல யோகி ஐபோல் அனைத்து முதல்வர்களும் பா ஜெ கட்சிக்குண்டு. நல்லதே நடக்கும்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழங்கிய மகளிர் உதவி தொகை போல் ஆகாமல் இருந்தால் சரி.
திமுக இந்த திட்டத்தை தொடங்கியது போது இங்கே கரிச்சு கொட்டி கருத்து எழுதிய உத்தம சாணிகள் எங்கே ?
முள்ளை முள்ளால் மட்டுமே எடுக்கமுடியும்.
ரிடிகுளோஸ்
மகளிருக்கு ரூபாய் 2500 உதவி தொகையா, ஊக்க தொகையா, உரிமை தொகையா. ஏதாவது ஒரு பொது இடத்தை , சாலையை, பஸ், ரயில் போன்றவற்றை வாரம் ஒரு நாள் சுத்தம் செய்ய வைத்து, புகைப்படம் எடுத்து பணம் வழங்க முடியும். தவறான வாக்குறுதி. தவறான திட்டம். எந்த வேலையும், சேவையும் வாங்காமல் ஓட்டுக்கு வகுத்த திமுகவின் இலவசம் நோய் நாடு முழுவதும் பரவி வருகிறது. நோய் தடுக்கும் மருத்துவர் யார். ?
முதல்ல டில்லில இருக்கிற எல்லா மகளிருக்கும் உதவித்தொகைன்னு வாக்குறுதி குடுப்பாங்க. அப்புறம் கொஞ்சம். கொஞ்சமா அந்த மகளிருக்கு வேலை இருக்கக்கூடாது, விதவையா இருக்கணும், கை, கால் வெளங்காம இருக்கணும், ப்ளாட்பாரத்தில் கடந்த பத்து வருஷம் வசித்திருக்கணும், பா.ஜ வுக்கு ஓட்டு போட்டிருக்கணும்னு கண்டிசன்லாம் போட்டு வடிகட்டி உதவித் தொகை குடுக்கறதுக்குள்ளே....
மக்களைக் கேவலம் பண்ணமாட்டாங்க ..... திராவிடியா மாடல் அடிமைகளுக்கு பாஜகவைக் குறை சொல்லும் தகுதி இல்லை ......
அப்பாவி க்கு ரொம்பவே குசும்பு.. இப்படி அநியாயமா சுடாலினையும் உதவா நிதியையும் போட்டு தாக்க கூடாது..சொல்லிபுட்டேன்..