உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களை சுரண்டும் சுயநல சக்திகள்: டில்லி பல்கலை கவலை

மாணவர்களை சுரண்டும் சுயநல சக்திகள்: டில்லி பல்கலை கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, சில சக்திகள் தங்களின் சுயநலத்துக்காக சுரணடி வருகின்றன என டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வரும்படி அவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.இந்நிலையில், டில்லி பல்கலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாணவர்களின் கவலையையும், வேதனையையும் உணர்கிறோம். அவர்களின் அச்சங்களை நீக்குவதற்கு பதிலாக சில சுயநல சக்திகள் சுரண்டுவது துரதிர்ஷ்டவசமானது. தற்போது நிலைமையை அமைதிப்படுத்தி, அவர்களின் மன உளைச்சலை குறைப்பதே உடனடி தேவை. அப்போது தான் மாணவர்களால் உண்மையிலேயே தங்களது படிப்பிலும், எதிர்காலத்திலும் கவனம் செலுத்த முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூலை 24, 2026 10:09

யாரு? கோச்சிங் செண்டர் நடத்துரவங்களா? அவிங்க ஒழுங்கா கப்பம் கட்டுற தேஷ்பக்தாள்.


Ramesh Sargam
ஜூலை 23, 2026 22:05

யார் அந்த சுயநல சக்திகள்? வேறு யார், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெளிநாட்டினர். எல்லோரும் ஒடுக்கப்படவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2026 21:40

மாணவர்கள் பெயரில் முப்பது நாற்பது வயதுள்ள நூறு நபர்கள் அந்நிய சக்திகளிடம் முன்னூறு ரூபாய் வாங்கி கொண்டு டெல்லியில் போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள். முதலில் அவர்கள் மாணவர்களே இல்லை. இந்த சுயநல சக்திகளுக்கு இனியும் விளம்பரம் கொடுக்க தேவை இல்லை. ஆணிகொண்ட லத்தி தான் இனி பேசும். இந்த லட்சணத்தில் இந்தியா முழுக்க போராட்டமாம். முன்னூறு ரூபாய்க்கு முக்காடு போட்டு மூக்குமுட்ட குடிக்கும் குடிகார கூட்டம் தான் கெஜ்ரிவால் தூண்டிவிட்ட இந்த கரப்பான் பூச்சி கூட்டம்.


Priyan Vadanad
ஜூலை 23, 2026 21:02

யாரந்த சுரண்டல்வாதிகள்?


sankaranarayanan
ஜூலை 23, 2026 19:20

எங்குமே இல்லாதபடி டில்லி பல்கலை கழகத்தில் மட்டும் அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தைப்பெறுகின்றன அயல் நாடுகளில் பல்கலைக்கழகங்களில் இது போன்று நடந்தால் அந்த மாணவர்களை அறவே அந்த பல்கலையித்திலிருந்து நீக்கி அமைதியை நிலை நிறுத்துவார்கள் இவர்கள் அங்கே சென்றது படிப்பதற்காகவா அல்லது அரசியல் செய்யவா என்றே புரியவில்லை அவர்களை அங்குள்ள அரசில் கட்சிகள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களை மூளை சலவை செய்து படிப்பைத்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்களை ஊக்குவித்து அவர்களின் வாழக்கையை நாசமாக்குகிறார்கள் மேலும் அந்த பல்கலையத்திற்கே கெட்ட பெயரையும் உண்டாக்குகிறார்கள் இனி இது நடைபோராமல் இருக்க அங்கே அரசியல் செய்பவர்களின் தொடர்பை அறவே ஒழிக்க வேண்டும்


Sekar Times
ஜூலை 23, 2026 19:18

பொறுப்பு இல்லாத சில அரசியல் கட்சிகள் மாணவர்களைப் பொறுப்பு அற்ற போக்கிரிகளாக ஆக்குகின்றன.


புதிய வீடியோ