வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அங்கு அங்கு அவர்களுபுக்கு பைட் சர்வண்ட்ஸ் இருக்கிறார்கள்
வெளியுறவு அமைச்சரகத்திற்கு தெரியாமல் கஸ்டம்ஸ் - இம்மிகிரேஷனுக்கு தெரியாமல் யாருமே நாட்டை விட்டு நகர முடியாது அப்படி இருக்கும்போது மத்திய அரசுக்கு தெரியாமல் எப்படி அய்யா பிரியங்கா எங்கோ சென்றிருக்க முடியும் எல்லாமே ஸீக்ரட்
It is simple and possible . For example , you travel to Dubai or Singapore then travel to your destination . Indian government generally does not track the individual unless security is sought . Being a political VIP , it is up to them to accept or decline that security cover . Normally Rahul Gandhi , Sonia ji do not accept security from Indian Government in their foreign trips . Now Priyanka is doing the same
இவர்கள் இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா மொத்த குடும்பமே இந்திய சிந்தனை இல்லாதது. இந்தியர்கள்தான் இன்னமும் இவர்களை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர்.
பட்டாயாவுக்கு போகிற வாய்ப்பு பப்புவுக்கு மட்டும்தான் இருக்கா ஆணுக்கு பெண் சமம் என்று சொல்வது வெறும் வாய் வார்த்தைதானா?
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயணும் என்பார்கள் ....
கோஷ்டி பூசலில் பெயர் போனது காங்கிரஸ்.