வாசகர்கள் கருத்துகள் ( 39 )
தர்மேந்திரா பிரதான் தமிழை திணிப்போம் என்கிறார். திராவிடர்கள் அது முடியாது ஹிந்தியை திணிக்காதே என்கிறார்கள். அதாவது ஓங்கோல் கூட்டம் தமிழை ஒழித்துக்கட்ட முயல்கிறது. எந்த வித அடிப்படை அறிவுமில்லாத ஒரு கூட்டத்தை தமிழன் நம்பி ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்து இருக்கிறான் என்பது மிக மிக சோகமானது.
யோகா, த்யானம், சூரியநமஸ்காரம், இயற்கை விவசாயம் சமஸ்க்ரித மொழி - போன்றவை தான் நம் மாணவர்களின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியை சக்தி உள்ளவர்களாகவும் ஞானிகளாகவும் மாற்றும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா மற்றும் இந்திய கலைகளை கட்டாய பாடம் ஆக்கவேண்டும்.
தர்மேந்திர பிரதான் புரிஞ்சுக்கிட்டது ரொம்ப லேட்டு.... திராவிடம் வளர்ந்ததே சமுதாயத்தைப் பிளவுபடுத்திதான் .....
புதிய தேசிய கல்வி கொள்கை படி 10 வகுப்பு பொது தேர்வு கட்டாயம் இல்லை. 12ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம். எம் பில் டிகிரி இல்லை. இளங்கலை முடித்து முதுகலை பயின்றவுடன் நேரடியாக பிஎச்டி படிக்கலாம். இளங்கலை பட்டம் 3 வருடம் அல்லது 4 வருடம் 4 வருடம் பயின்றால் 1 வருடம் மட்டுமே முதுகலை படிப்பு. இளங்கலை படிப்பில் இணைந்த பின்னர் வேறு படிப்பு பயில நினைத்தால் இளங்கலை படிப்பில் விடுப்பு எடுத்துக் கொண்டு வேறு படிப்பு படித்து பின்னர் மீண்டும் இளங்கலை படிப்பில் விட்டு இடத்தில் இருந்து தொடர்ந்து படித்து முடிக்கலாம். 5ம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது உள்ளூர் மொழி கட்டாயம். ஆங்கிலம் ஒரு பாடமாக தான் இருக்கும். ஆங்கில வழியில் 5 வகுப்பு வரை பயில முடியாது. புதிய கல்வி கொள்கை ஏற்றால் திமுக அதிமுக மற்றும் திராவிட கட்சி தலைவர்கள் உறவினர்கள் சொந்தமான பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தவிர்த்து தாய் மொழி அதாவது தமிழ் மொழியில் கட்டாயம் பாடம் நடத்த வேண்டும் அல்லது வேறு ஏதாவது இந்தியா மொழியில் பாடம் நடத்த வேண்டும். தமிழகத்தில் வாழும் அனைவரும் தாய் மொழி தமிழில் பாடம் படிக்க வேண்டும். இந்த தமிழ் வழி பாடம் படிப்பது குழந்தைகளை தமிழில் படிக்க வைப்பது தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாலும் ஆங்கில மொழியில் பாடம் நடத்தாமல் போனால் 300 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்து இந்தியர்களை அடிமைகளாக வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்கு தீங்கு இழைத்தது போல் இருப்பதாலும் ஆங்கில மொழி வளர்ச்சி தடை பட்டு போய் விடுவதாலும் மூன்றாம் மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழி மலையாளம் தெலுங்கு கன்னடம் ஒரியா போன்ற ஏதேனும் ஒரு மொழி கற்று தமிழக இளைஞர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று உயர் பதவி வகித்து எங்கே திராவிட கட்சிகளை மதிக்காமல் போய் விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தேசிய கல்வி கொள்கை நிராகரிக்கபடுகிறது.
இந்தியை கல்விக் கொள்கை மூலம் திணிக்க முயற்சி.
தவறில்லை. தமிழை வைத்துக்கொண்டு என்ன கிழித்தாய்
ஹிந்தி நம் நாட்டின் பெரும்பாலோர் பேசும் மொழி. வட இந்தியாவுக்கு சுற்றுலா, படிப்பு, வேலை நிமித்தம் தமிழர்களுக்கு ஹிந்தி அவசியம் தேவை. அதனால் ஒவ்வொரு தமிழனும் ஹிந்தி கற்பது மிக முக்கியம்.
"என்ன கிழித்தாய்" - தாய் மொழி என்பது நம் அடையாளம். அடிப்படை சிந்தனையின் திறவுகோல். தாய் மொழி சரியாக தெரியவில்லை என்றால் ஒருவனால் முன்னேற முடியாது என்பது லீ குவான் யூ வின் சிந்தனை. பல நாடுகளில் இதை நான் பார்த்திருக்கிறேன். சீனர்களும், ஜப்பானியர்களும் தாய் மொழியில் சிறப்பாக செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அனைத்தையும் தாய் மொழியில் படிக்கிறார்கள்.
மக்களை மூளைச்சலவை செய்துள்ளார்கள். இதை மாற்ற வேண்டும். முதலில் பணம் கொடுத்து ஒட்டு வாங்குவதை நிறுத்த வேண்டும்
சமூக ஆர்வலர்களை கொலைசெய்து வாழ்க்கை வாழும் அற்பர்கள் எப்படி மாநிலத்தின் முன்னேற்றத்தை தாங்கி கொள்வர் ?
ஹிந்தியை காரணம் காட்டி தமிழகத் துக்கு நவதயா பள்ளிகள் வேண்டாமே என்றார்கள் . மத்திய காங்கிரஸ் அரசும் விட்டுவிட்டது. இப்போ புதிய கல்விக் கொள்கை வேண்டாமென்று கூறியதால் அதற்கான நிதியை இப்போதுள்ள மைய அரசு நிறுத்திவிட்டது. அவ்வளவுதான்.
முன்றாவது மொழியாக கட்டாயம் உருது மொழி என்று அறிவித்து விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் .. அப்ப மட்டும் விடியல் திராவிடனுங்க மத சார்பின்மையாக மூடிக்குவானுங்க ....
நீங்க சொல்வது போல் மூன்றாவது மொழியாக உருதுவோ அல்லது அரபு மொழியோ பயிற்றுவிக்கப்படும் என்று இருந்தால், திராவிட மாடல் சிறுபான்மை அடிமைகள் நவத்வாரங்களையும் மூடிக்கிட்டு இருப்பானுவோ. இந்த நல்ல ஒரு யோசனையை சொல்லி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததே நாங்கள்தான்னு வெக்கமே இல்லாம மார்தட்டிப்பானுவோ இந்த குடும்ப கொத்தடிமைகள்
முதலில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒப்புக் கொள்வது போல பாவலாக்காட்டி பாதி பணத்தை வாங்கிவிட்டு. இப்போது மீதியை வாங்கப் போய்தான் மாட்டிக்கொண்டார்களல்லவா?ஈவேராவுக்கு யுனஸ்கோ விருது போன்ற பொய் வரலாறுகளைக் கற்பிக்க மத்திய அரசு நிதி வேண்டுமாம். கெட்டிக்காரர்களின் புளுகு எத்தனை நாளைக்கு? யாருக்கு யார் அல்வா கொடுத்தார்கள்?
மேலும் செய்திகள்
கிரைம் பிராஞ்ச் போலீசின் 'ஈயம் பூசும் வேலை'
21-Jan-2025