வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெரும்பான்மை தான் முடிவு செய்யும் அதில் அவர் சொன்ன மாறுபட்ட கருத்தும் உள்ளது அதிக அளவில் லஞ்சம் வாங்கும் நீதிபதிகள் பெரும்பான்மையாக சொல்லும் கருத்துக்கள் தான் நீதிகளாக வரும்
இந்த நாட்டில் கால தாமதம் செய்தே குற்றவாளிகளை காப்பாற்றி நேர்மையானவர்களை ஒடுக்கி விடுவர்.பெரும்பாண்மை இருந்தால் எதையும் செய்யலாம் என்பது கட்டை பஞ்சாயத்து.நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் அரசமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக கட்டை பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்களாக உள்ளனர். அத்தகைய உரிமம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை யாரும் உணர்த்துவதாக இல்லை என்ற நிலையில் இ த ச பிரிவு 219 ன் கீழ் தண்டிக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.அதற்காக அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் செய்ய வேண்டும்.இதனை செய்யாமல் குற்றவாளிகளை காப்பதிலேயே குறியாக உள்ளனர்.அந்த குற்றவாளிகள் பதவியில் இருந்தால் தான் இந்த குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பாமல் காப்பாற்றுவர்.
impeachment செய்ய 2/3 மஜுரிட்டி வேண்டும் அது பிஜேபி ஆலேயே முடியாது எதிர்க்கட்சிகள் சும்மா விளையாடிட்டு இருக்காங்க
பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தின் பேரில் முடிவு, அதிக நீதிபதி அமர்வு தீர்வின் பேரில் முடிவு, பொது தேர்தல் அதிக வாக்கு எண்ணிக்கை முறையில் தேர்தல் முடிவு, பெரும்பான்மை ஏழ்மை சமூக அடிப்படையில் சாதி இட ஒதுக்கீடு போன்ற முறையில் இந்தியா செயல் படுகிறது. நீதிபதி பேசில் தவறு இல்லை. கபிலை ராஜ்ய சபா MP பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறான முன் உதாரணம். தற்போதய நிலையில் நீதிபதி தகுதி நீக்கம் செய்ய கொலிஜியம் முன் அனுமதி தேவை. ஆனால் ஒரு தனி நபர் பலர் விருப்பம் இல்லாமல், பொதுநல வழக்கு, ஒரு மாநிலம் மட்டும் தேசிய கொள்கை எதிராக தனி கொள்கை முடிவு எடுக்க குறுக்கு வழியும் உள்ளது.
yes what he told is correct , based on majority only moving all the things , what is wrong in that, thekapill sival must arrest and put in the jail min 25yrs
சட்டம் அனைவருக்கும் சமம்.... இதை எவன் சொன்னது என்று தான் தெரியவில்லை. ஒரு ஊழல் நீதிபதியை தண்டிக்க முடியாத அளவுக்கு சட்டத்தில் ஓட்டைகள் இருக்கிறது.. அந்த லட்சணத்தில் நமது நாட்டின் சட்டங்கள் இருக்கின்றன.
ரோடு என்றால் குழி, சட்டம் என்றால் குறை இருக்கத்தான் செய்யும். 64 சாமுத்திரிகா லட்சணத்தில் உள்ளோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். அது போல் தான் இதுவும்.