வாசகர்கள் கருத்துகள் ( 30 )
தமிழ்நாட்டில் பர்னால்,ஜெலூசில் எந்த மருந்துக் கடையிலும் கிடைக்கவில்லை. தமிழக பாஜக ஆதரவாளர்கள் மொத்தமாக வாங்கிக்கொண்டு போய் விட்டனர் என்று சொல்கிறார்கள்!
பிரியாணி கூட்டம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டு காப்பாத்த முடியாது ஓசி கூட்டம்
தமிழ் நாட்டில் துடைத்து எறியப்பட வேண்டிய பிரிவினை சக்தி தீயமுகவை துடைத்து எறியும் வரையிலுமாவது அஇஅதிமுகவும் பாஜகவும் கை கோர்த்து இருந்திருக்க வேண்டும். தீயமுகவிற்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்ததாலும், சிறியது பெரியது என்று பல கட்சிகளின் கூட்டணியை வைத்துக் கொண்டு தீயமுக சுலபமாக வெற்றி பெறுகிறது. தனக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்க தீயமுக எதுவும் செய்யும். நாம் தமிழர் கட்சிக்கு ரகசியமாக உதவி செய்வது, ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் இருக்க கமலஹாசனை கட்சி ஆரம்பிக்க செய்தது என்று பல விதங்களிலும் தனக்கு எதிரான ஓட்டுகளை பிரித்து வைக்கும். உண்மையில் தீயமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அஇஅதிமுக, பாஜகவின் கூட்டணியை முறித்திருக்காது. என் ஊகம் சரியாக இருந்தால், பிஜெபி தமிழ் நாட்டில் வளராமல் செய்வதற்காக, அஇஅதிமுக, தீயமுகவின் ரகசிய உடன்படிக்கையின் பேரில், பிஜெபியுடனான கூட்டணியை முறித்திருக்கக் கூடும். இது தொடர்ந்தால் தமிழகத்தை இறைவன்தான் காக்க வேண்டும்.
அரசியலில் எல்லாமே நடக்கும். ஏன், பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்யாமல்லிருக்க பிஜேபி செய்த தகிடுதத்தங்களை கடந்த காலங்களே சொல்லும்.
தமிழகம், இனி போதைப்பொருள் தலைநகராக மாற தமிழக மக்கள் முடிவுசெய்துவிட்டனர். அதுதான் அவர்கள் தலைவிதி என்றால், யாரால் மாற்றமுடியும்... அவர்கள் தலைமுறை அழியட்டும் என்று அவர்களே தீர்மானித்துவிட்டார்கள். விதி வலியது
சமோசா கூட்டத்துக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற செய்த ஓசிகோட்டர் இந்து கூமுட்டை கொத்தடிமைகளுக்கு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் இந்த திமுக மற்றும் அதன் கூட்டணியினர் எவ்வளவு ஊழல்கள், அட்டூழியங்கள் புரிந்தாலும், தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் அந்த திமுகவை ஆதரிப்பதை பார்த்தால், இந்த கலியுகத்தில் தமிழக மக்களுக்கு அறிவு சிறிதும் வலராது போலத்தான் தெரிகிறது. திமுகவிடத்தில் தமிழகத்தை கொடுத்து தமிழகம் அழியவேண்டும் என்று விதி இருந்தால், அதை யாரால் மாற்றமுடியும்.
நல்ல தேச்சுக்கோப்பா
தமிழகம் தேசிய நீரோட்டத்துக்குள், தெய்வ நம்பிக்கையோடு வரவேண்டுமானால், தமிழன் திருந்தவேண்டுமானால், திராவிட கருத்தியல் அழிக்கப்படவேண்டியது மிக அவசியம் ..தமிழகம் இரண்டாக பிரிக்கப்படுவதோடு, சென்னை தனி யூனியன் பகுதியாக்கப் பட்டால்தான் அது இயலும் ...அப்படி பிரிக்கப்பட்ட பிறகு அடுத்த பத்து ஆண்டுகளில் திருந்தி உருப்பட வாய்ப்பு உண்டு ....தமிழகத்துக்கு மட்டுமல்ல , பாரத தேச பாதுகாப்புக்கும் இந்த மாநில பிரிவினை மிக அவசியம் ....ஆந்திராவினின்று தெலங்கானா பிரிக்கப்பட்டவுடன்தான் ஓரளவு இரண்டும் முன்னேற்றம் கண்டுள்ளன .....தமிழகம் இரண்டு மாநிலங்களாக , சென்னை தனி யூனியன் பகுதியாக பிரிக்கப்படுவது காலத்தின் கட்டாயம்
தமிழகத்தில் பாராளுமன்ற கேண்டினுக்கு டோக்கன் வாங்கி கொடுத்த தமிழக இந்துக்களுக்கு கோடானுகோடி நன்றி . கோவை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு ஸுபெஷல் Thanks ?
burnol மொமெண்ட்
கருநாநிதி சொன்னதுபோல தமிழக இந்துக்கள் சோத்தாலடித்த பிண்டங்கள்தான் என்பது உண்மையாகிவிட்டது.
போச்சா... சோனமுத்தா, மொத்தமா போச்சா....? எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா....?
UP யிலும் இந்துக்கள் சோத்தாலடித்த பிண்டங்கள்தான் என்பது உண்மையாகிவிட்டது.
உனக்கு எங்கப்பா எரியுது.
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
6 hour(s) ago | 1