உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏதாவது செய்யுங்கள்!

ஏதாவது செய்யுங்கள்!

வயநாட்டில் இருந்து டில்லிக்குத் திரும்பி வருவது எரிவாயு அடுப்புக்குள் நுழைவது போல் இருந்தது. விமானத்தில் இருந்து புகைமூட்டத்தை பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. டில்லியில் காற்றின் தரம், ஒவ்வொரு ஆண்டும் மோசமாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகள், முதியோர், சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமான காற்று கிடைக்க தீர்வு கண்டறிய வேண்டும்.பிரியங்காகாங்கிரஸ் பொதுச் செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

skv srinivasankrishnaveni
டிச 09, 2024 08:23

டெல்லிலே இருந்தது நான் 20 yrs திருமணம் ஆயிட்டு போனேன் அறுவது வருஷம் இருந்தும் நேக்கு அந்த ஊரு ஒத்துக்குவே இல்லீங்க எப்போதும் முழிச்சுத்திணறல்தான் டஸ்ட் அலர்ஜி குளிர்காலம் லே ரஜாய் அலர்ஜி கொடையே aanthi அலர்ஜி சென்னை வந்தால் நான் சித்த ஆரோக்கியமா ஆவேன் கோடை விடுமுறைக்கு தான் வருவேன், இப்போது கோவைலே இருக்கேன் இந்தஊரும் ஒத்துக்குவே இல்லீங்க சென்னையின் தண்ணீர் கஷ்டம்னால் பெங்களூர்லே செட்டில் ஆனோம் இங்கேயும் ஒரே பொல்யூயூஷன் தாங்கவே இல்லேங்க இப்பத்து பெங்களூரு உபயோகம் இல்லீங்க IT கம்பெனிகளா இருக்கா பயங்கர டிராபிக் ஜாம், முதுமையே இருக்கேன் 83 இறைவனடி சேரவே KAATHTHUNDURUKKEN


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை