உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டாவில் பணிக்கு திரும்பிய டாக்டர்கள்

கோல்கட்டாவில் பணிக்கு திரும்பிய டாக்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜூனியர் டாக்டர்கள், 42 நாட்களுக்கு பின் நேற்று பணிக்கு திரும்பினர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஆக., 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதை கண்டித்தும் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுடனான பேச்சுக்கு பின் அவர்கள் நேற்று அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பணிக்கு திரும்பினர். இருப்பினும் புறநோயாளிகள் பிரிவுகளுக்கான பணிகள் புறக்கணிக்கப்பட்டுஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாமரன்
செப் 22, 2024 09:20

நான் தான் போன வாரமே சொன்னேனே...


Kasimani Baskaran
செப் 22, 2024 06:48

மத்தியில் ஆளும் கட்சி அல்லாத கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலைதான். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே உள்ளது. காவல்த்துறை வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி செய்யும். வேறு யார் வந்தாலும் வேலை செய்யாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை