உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவலைப்படாதீங்க! உதவிக்கு நாங்க இருக்கோம்: மனித நேயத்தை நிரூபித்த குஜராத் முஸ்லீம்கள்

கவலைப்படாதீங்க! உதவிக்கு நாங்க இருக்கோம்: மனித நேயத்தை நிரூபித்த குஜராத் முஸ்லீம்கள்

காந்திநகர்: மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வதோதரா பகுதியில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கிய அப்பகுதி முஸ்லீம் மக்களின் மனித நேயம்,' இது தான் இந்தியா ' என அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. குஜராத்தில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத வெள்ளம் மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ராஜ்கோட், ஆனந்த், அகமதாபாத், பாரூட், கேதா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y0h76t4t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் பேரிடர் மீட்புக்குழுவினர். பொதுமக்கள் சுமார் 18,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உள்ளனர். இதனிடையே வதோதரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மாடியில் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கு, கழுத்தளவு தண்ணிரில் நீந்தி சென்று உணவு அளித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. வெள்ள நீரின் அளவையும் பொருட்படுத்தாமல் , மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கிய அப்பகுதி முஸ்லீம் மக்களின் மனித நேயம் அனைவரின் பாராட்டடுதல்களையும் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சுராகோ
செப் 02, 2024 10:00

எங்கு மழை வெள்ளம் வந்தாலும் இப்படி ஒரு செய்தி வந்துவிடுகிறது. இந்துக்கள் யாரும் இந்துக்களுக்கோ/முஸ்லிம்களுக்கோ உதவவில்லையா அல்லது எப்பொழுதோ ஆங்கான்றோ இங்கோன்றோ நடக்கின்ற நிகழ்வென்பதால் செய்யதியாக போடுகிறார்களா புரியவில்லை. இந்துக்கள் மட்டுமே எந்த மதத்தை சார்ந்தவறாக இருந்தாலூம் உதவிபுரியும் மற்றும் உதவிபெறும் நபராக இருப்பர்கள்.


பாமரன்
செப் 02, 2024 00:15

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுபபவர்களை பாராட்டிய மலர் கூட பாராட்டுக்குரியது...


சிவம்
செப் 01, 2024 23:24

ஆர்.எஸ்.எஸ் எல்லா காலகட்டங்களிலும் உயிரை கொடுத்து பல உதவிகளை செய்கிறது. கேரளாவில் பல ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை கொலை கூட செய்திருக்கிறார்கள். இருந்தும் வயநாடு மக்களுக்கு முதலில் உதவி செய்தது ஆர்.எஸ்.எஸ் தான். தினமும் தான தர்மங்கள் செய்யும் ஒரு கொடையாளியை பெரிதாக பார்கமாட்டர்கள். ஆனால் என்றாவது ஒரு கஞ்சன்-கருமி என்றாவது ஒரு நாள் பிரியாணியை தானம் பண்ணும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 01, 2024 21:56

வயநாடு பேரழிவில் உதவிகளை செய்த எந்த ஹிந்துவும் நான் ஹிந்து என்று சொல்லி விளம்பரம் தேடவில்லை. கொலைகளை செய்பவர்கள் எப்போதாவது உதவி செய்தல் அதிசியம் தானே .


Sathyanarayanan Sathyasekaren
செப் 01, 2024 21:54

மதமென பிரித்து போதும் என்று ஏன் ஒரு அறிவாளி கூட இப்போது சொல்லவில்லை? இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கொலைகள், குண்டு வெடிப்புகள் செய்யாமல் இருந்தால் போதும். பங்களாதேஷில் இருந்து வரும், இவர்கள் ஹிந்துக்களுக்கு செய்யும் கொடுமைகளை பார்க்க ஹிந்துக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை, முதல்வர்களை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவட்கும் வீடியோக்கள் மூளை சலவை செய்யப்பட்ட இவர்களின் மனித நேயத்தை நீரூபிக்கிறது. இந்தியா முஸ்லீம் அம்மைப்புகளில் ஒன்றில் இருந்துகூட பங்களாதேஷ் முஸ்லீம் செய்யும் கொடுமைகளை கண்டித்து சிறு அறிக்கை கூட வரவில்லை, என்றல் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அங்கே நடக்கும் கொடுமைகளை பார்த்து ரசித்து ஆதரிகிறார்கள் என்று தானே அர்த்தம். நாளை இவர்கள் அதே போல் செய்வார்கள் என்பது நிதர்சனம். கோவையில் குண்டு வெடித்த போது ஒரு முஸ்லிம்க்குக்கூட சிறு காயம் கூட படவில்லை, அனைவரும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு பாதுகாப்பாக இருந்தார்கள். அந்த உண்மையை அறிவாளி ஹிந்துக்கள் இன்னும் உணரவில்லை.


திராவிட மாடல் மனித நேய மாடல்
செப் 01, 2024 21:51

இவங்களுக்கு தான் முஸ்லீம் என்றாலே ஆகாதே உதவி மட்டும் ஓகே வா , சரி அங்கே வெள்ளம் வந்து மூழ்கியதா மோடி ஆட்சியின் அவளமோ , இங்கு மழையில் தண்ணீர் தேங்கினால் கூவும் காக்கை கூடடம் என்கே


Ramesh Sargam
செப் 01, 2024 21:43

இந்த நேரத்திலும் உதவவில்லை என்றால் மானிடனாக பிறந்ததே வேஸ்ட். உதவி செய்வதில் ஜாதி, மதம் பார்க்கக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை