உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாய்னா நேவலுடன் பாட்மின்டன் விளையாடிய திரவுபதி முர்மு:

சாய்னா நேவலுடன் பாட்மின்டன் விளையாடிய திரவுபதி முர்மு:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாட்மின்டன் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.விளையாட்டுத்துறையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் டில்லி ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி அலுவலக அதிகாரப்பூர்வ ‛எக்ஸ்' வலைதளத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜனாதிபதி மாளிகை வளாகத்திறகுள் உள்ள பேட்மின்டன் கோர்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சல்வார் கம்மீஸ் உடையணிந்து, பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுடன் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சித்தரஞ்சன்
ஜூலை 11, 2024 12:20

அவருக்குத்தான் வேற வேலை.இல்லேன்னா...


இந்தியவீரன்
ஜூலை 11, 2024 12:19

புரியுதா...


venugopal s
ஜூலை 11, 2024 12:04

பாவம், அவருக்கும் பொழுது போக வேண்டுமே!


Barakat Ali
ஜூலை 11, 2024 09:08

She expects another term.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை