உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் நாளை குடிநீர் நிறுத்தம்

பெங்களூரில் நாளை குடிநீர் நிறுத்தம்

பெங்களூரு : பெங்களூரில் நாளை குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள்:மஹாலட்சுமி லே அவுட், ஜே.சி.நகர், ஸ்ரீராம நகர், முனேஸ்வரா பிளாக், ஜெ.எஸ்.நகர், வெஸ்ட் ஆப் கார்ட் சாலை, சரஸ்வதி புரம், மைகோ லே - அவுட், கணேஷ் பிளாக், ராஜாஜி நகர், புவனேஸ்வரி நகர், ராஜ்குமார் சாலை, பிரகாஷ் நகர், சுப்ரமண்ய நகர், காயத்ரி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.மில்க் காலனி, நந்தினி லே அவுட், சங்கரா நகர், ராஜிவ் காந்தி நகர், கே.எச்.பி.காலனி, யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி. யார்டு, கோரகுண்டேபாளையா, பசவேஸ்வரா நகர், பி.இ.எம்.எல். லே அவுட், கிரஹ லட்சுமி லே அவுட், கமலா நகர், குவெம்பு பூங்கா, எஸ்.வி.கே. லே அவுட், கர்நாடகா லே அவுட், காவேரி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ