வாசகர்கள் கருத்துகள் ( 9 )
BLO க்களுக்கு சரியான புரிதல் இல்லை. தமிழக தேர்தல் அதிகாரி சொல்வது ஒன்று, இவர்கள் செய்வது வேறு.
இந்த படிவங்களுடன், இந்தியர்கள் என்பதற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டாமா? வீடு வீடாக விநியோகம் செய்யும் திமுக ஆத்மிகள் திமுகவினர் மட்டுமே எதுவும் வேண்டாம்.தற்போதைய ஓட்டர் விபரங்களை மட்டும் எழுதவும் என கூறுகிறார்கள்.. அப்போது பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆசாமிகளை அப்படியே வைப்பார்கள் போல.. நிரப்பப்பட்ட படிவங்களை வாங்கி இவனுங்களிடம் கொடுக்க அந்தந்த ஏரியாவில் முஸ்லிம் குடும்பங்களை நியமித்துள்ளார்கள்.இன்று சென்னை பெருங்களத்தூர் நிலவரம் இது.. இப்படி இருந்தால் எஸ் ஐ ஆர் ஒழுங்காக நடக்காது... இந்த மாநில அரசை கலைத்து கவர்னர் ஆட்சியில் இதை செய்தால் மட்டுமே தமிழகம் உருப்படும்...
இனி DMK கோர்ட்டுக்கு போகாது என் எனில் இந்த விஷயம் முழுவதும் DMK தொண்டர்கள் தான் பேருக்கு அங்கன்வாடி தொழிலாளர் கூட சென்று வேலை செய்க்கிறார்கள் , மோடி நினைப்பது வேறு இங்கு நடப்பது வேறு இது பீஹார் அல்ல ஷா அவர்களே
கொடுத்த படிவத்தில் எந்த வில்லங்கமும் இல்லையே
அறிவித்து ஒரு வாரம் ஆகுது இப்போ தான் எஸ்ஐஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் வினியோகம் , சிறப்பு இதில் ஒரு மாதத்தில் முடிக்கணும் அருமை
விண்ணப்ப விநியோகம் சரி. சில கட்சிகளில் ரவுடி, அடியாள், மறைந்து வாழ வேண்டிய நபர்கள் அதிகம் இருப்பர்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் ஓட்டு பதிவாகும். வாக்காளர் பிறந்த தேதி, ஆதார், செல் போன்... விவரம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் சரி பார்க்க எளிது. மேலும் உறவினர் பற்றி விவரம் பெரியார் கொள்கைக்கு எதிர்.? வாக்காளர் பட்டியலில் பிழை குறையும். திராவிட கட்சி அடியாட்கள், இறந்தும் ஓட்டு போட்டு வரும் வாக்காளருக்கு இதுவரை இருந்த உரிமையை மீட்க தான் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதம்?
புதைக்கப்பட்ட வர்கள் புதையுண்டு போனவரகள் வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் வானத்தில் மேகமோடு மேகமாக சஞ்சாரம் செய்பவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ரொபோட்டுகள் வரை வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள். இந்த விபரங்கள் திருட்டு தீயமுக காரனுங்களுக்கு நன்கு தெரியும். தங்களுக்கு வேண்டாத கட்சி காரன் பேர்களை அறவே நீக்கி அல்வா குடுத்திருப்பான்கள். இவனுங்க பண்ற அடாவடிக்கு பயப்படாமல் இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும். ரொம்ப தகராறு பண்ற இடங்களில் ராணுவத்தின் உதவியுடன் நடத்தி முடிக்க வேண்டும். பணியை சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.
5 கோடி விண்ணப்பங்களிலிருந்து போலியான வாக்காளர்கள் எவ்வளவு பேர் நீக்க பட்டார்கள், அதை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும்.
கருத்து கந்தசாமி ஆர் டி ஐன்னு ஒண்ணு இருக்குதானே அதுல மனு குடுத்தா இந்த விபரங்கள் எல்லாமே கிடைக்கும். அது சரி அதை வச்சிகிட்டு என்னா மேன் பண்ணப்போற. இதை இங்கே எழுதுனதுக்கு உனக்கு லஞ்சம் எவ்ளோ மேன் அதை சொல்லு மேன்