மேலும் செய்திகள்
போலீஸ் மக்கள் மன்றத்தில் 23 புகார்களுக்கு உடனடி தீர்வு
1 minutes ago
தேசிய அளவிலான செஸ் போட்டி துவக்கம்
13 minutes ago
உருவெடுக்குமா?
3 hour(s) ago
தங்கவயல்: தங்கவயலில் லோக்சபா தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக, தாசில்தார் ராம லட்சுமையா தெரிவித்துள்ளார்.நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோலார் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டசபைத் தொகுதிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.தங்கவயலில் தேர்தல் பணிக்கான கட்டுப்பாட்டு அறையின் தொடர்புக்கு 89718 34616 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
1 minutes ago
13 minutes ago
3 hour(s) ago