வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் மமதாவுக்கு மறந்து விட்டது போலும்.
பாக்., ஆப்கன், வங்கதேசத்தைச் சேர்ந்த ஹிந்து, கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாஸ்போர்ட் இன்றி இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தேர்தலுக்கான நாடகம். இந்த முறை இது எடுபடாது. இந்த உத்தரவு தொடர்பாக பார்லிமென்டில் பா.ஜ., விவாதித்ததா? மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,ஆதாரமின்றி பேசும் காங்., காங்கிரஸ் கட்சி ஆதாரமின்றி ஊடகங்கள் முன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. இதில், ஆம் ஆத்மியை அவர்கள் பின்பற்றுகின்றனர் . அந்த வகையில் தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகன்களின் நிறுவனம், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கையால் பயனடைவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாமதமான ஜி.எஸ்.டி., குறைப்பு!
ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகள் தாமதமாக எடுக்கப்பட்டவை. காங்கிரசும், பல பொருளாதார நிபுணர்களும் ஜி.எஸ்.டி., அமலானதில் இருந்தே அதன் வரி விகிதம் தவறானவை என சுட்டிக்காட்டினர். அதை அரசு ஏற்கவில்லை. சிதம்பரம் மூத்த தலைவர், காங்கிரஸ் சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் மமதாவுக்கு மறந்து விட்டது போலும்.