வாசகர்கள் கருத்துகள் ( 33 )
சாணக்கியன் தனத்தை 2024 எலெக்ஷன்ல பார்த்துட்டோம். கோவை ல கூட ஜெய்கல.
எந்த விதத்தில் பிஜேபி, AIAdmk விட பெரிய கட்சி 60 மேற்பட்ட. MLA கொண்ட கட்சி சிறிய கட்சியா. தற்போதைய எதிர்க்கட்சி.
அவசரப்பட்டுட்டியே கொமாரு.
எப்படி இருந்தாலும் DMK க்கு வெற்றி தான் , ADMK , BJP , நாம் டம்பளர் ஒன்றாக சேர்ந்தாலும் விஜய் என்கிற ஒருத்தர் பிரிக்க போகும் வோட்டு தான் DMK க்கு சாதகம்
இனிமேல் லோட்டாவில் ஸ்பூன் தேட வேண்டியது தான் , எடுபுடி எப்படி மடக்கினான் பாருங்கள் சாணக்கியர்
தீயசக்தி திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.
ஸ்டாலின் ஆட்டத்தை முடிக்க, பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி தயார். தினகரன், ஓபிஎஸ் க்கு சீட் பிஜேபி ஒதுக்கும். மற்றபடி பிரேமலதா, ஜி கே வாசன், பாமக கூட்டணி சீட்களையும் பிஜேபி ஒதுக்கி தரும். பிஜேபி தலைமையில் எடப்பாடி முதல்வர் ஆவார்.
ஆடு குட்டியா இல்லை புலியா என்று 2026 ல் தெரியும் , அப்பா ஓடி ஒளிந்து கொள்ளுங்க. ஆட்சிக்கு அறுவது முக்கியமில்லை, உங்களை மூலையில் உட்கார வைப்பதே முக்கியம்.
பிஜேபி உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோற்று போய் விட்டது என்றும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுக விற்கு அதிகம் விழ வில்லை என்றும் தோற்றதற்கு காரணம் சொன்ன சிவி சண்முகம் வெட்கமே இல்லாமல் டெல்லி சென்று பிஜேபி தலைவரை எந்த முகத்துடன் பார்க்கிறார். வெட்கம் இல்லையா...
அதிமுக டிவி நியூஸ் ஜே தொலைக்காட்சியில் மத்திய அரசை தினம் தோறும் மைனாரிட்டி அரசு என்று வசை பாடுகிறார்கள். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அமித் ஷாவை சந்தித்தார் பழனிச்சாமி. குற்ற மனப்பான்மை என்பதை கிடையாதா.