வாசகர்கள் கருத்துகள் ( 56 )
தான் பிச்சை எடுப்பேன் என்று சொன்னான், அதுகூட நடக்கும்
RaGa is an Idot to the core. He firmly believes, that by repeatedly telling non senses, people will get confused and vote for him. SC is the reason for allowing every petition against the SIR, when most of the actions were carried out under its supervision and guidance.
Modern day Harschandra
இவன் ரத்தம் ஏமாற்றி பதவிக்கு வர தெரியும் இவர் பரம்பரை நேரூ காந்தி யால் திருடி பதவிக்கு வந்தான் இந்திரா காமராஜர் அவர்களால் வந்தாள் அதை போல வர நினைக்கும் கலப்பின கிருமி
தேசதுரோகி
பின்ன... பொய் சொல்கிறவன் தான் பொய் சொல்வதாக என்றாவது ஒத்துக்கொண்டு இருக்கிறானா..
ராகுல் பேச்சில் அன்பு அகிம்சை எல்லாம் இருக்கும் ஆனால செயலில் நேரெதிர் பொய்கள் வெறுப்பு பிரிவினைவாதம் எல்லாம் உள்ளது
உண்மை பேசும் காந்தி என்று பள்ளி பாடத்தில் சொல்லித்தந்தனர், இந்த போலி காந்தி பொய் சொல்வதில் கோயாபல்ஸ்சை மிஞ்சியவர் என்பது உலகறிந்தது, இவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறதாம் மீண்டும் பொய்தான்.
தேர்தல் நடந்தபோது ஞானேஷ்வர் பதவியில் இல்லை. பெயர் நீக்கம் மற்ற எல்லா விவரங்களையும் அந்த அந்த மாநில அரசு ஊழியர்கள் செய்தனர். இந்த நிலையில் நமது பப்பு என்னமாய் புளுகுகிறார். இந்த புளுகுமூட்டைக்கு சப்போர்ட் தோற்ற மற்ற கட்சி தலைவர்கள். வெட்கக்கேடு. இதை நம்ப வேண்டுமாம். பாரதத்தின் தலையெழுத்து இம்மாதிரி......... தலைவர்களை சுமக்கிறோம்.
ராகுல் அவர்கள் வாயை திறந்தாலே...... போய் மட்டுமே வெளியே வரும் போல் தெரிகிறது.