வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இந்த வோட்டு முறையில் மிக பெரிய அதுவும் மனதளவில் பாதிக்கப்படுவது அரசு வேளையில் இருக்கும் பெண்களே அதனுள்ளம் பேப்பர் சீட்டு தான் வேண்டும் என்றால் உங்களை போன்ற எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை உள்ளவர்களால் ஆகும் கடினம்
திருடங்கிட்டேயே கேட்டால் எப்படி சொல்வான்? அறிவுரை சொன்ன நீதி மன்றமே ஏன் நேரடியாக ஒரு சோதனையை நடத்தி தெளிவுபடுத்த கூடாது?
Why not our Honourable CJI himself the validity, efficacy , credibility of the function of EVM He is a highly technically qualified person who can challenge Sunder Pitchai or Nadellaa Or Bill Gates He can take the assistance of IITians Jayaram Ramesh, Aravind Kejriwal and lawyers Kapil Sibal, P Chidambaram, Prashant Bhushan and settle the matter for once and all Nowadays our SC is the panacea for everything that is happening in the Country and the present CJI is the Godsend Messiah to save our country
வல்லரசு நாடுகளே வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட்டுவிட்டன வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்தவனும் அதனை கைவிட்டு விட்டான் ஆனால் இந்த அரைகுறை முட்டாள்கள் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை ஆட்டையைப்போடுகிற திருடர்களான காங்கிரஸ் பாஜக மட்டுமே இன்னும் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கட்டிக்கொண்டு அழுகின்றன
நூறு கோடி வாக்காளர்களை கொண்ட நாட்டில் பேப்பர் என்பது சாத்தியப்படாது இந்த மாதிரி அரைகுறை முட்டாள்தனமான கருத்துக்களை விஷயம் தெரியாமல் போடக்கூடாது ஆட்டை என்பது உங்க திருட்டு த்ரவிட கட்சிகளுக்கு மட்டுமே உரித்தானது
வருடங்களுக்கு முந்தைய ஷிப்பா அதுவும் மோசடி என தேர்தலுக்கு முன்னாடியே கண்டுபிடித்தது இதுவே தேர்தலுக்கு பிறகு என்ன ஆகி இருக்கும் பாஜக லட்சம் வாக்குகள் இருக்கும் மொத்த வாக்குகள் லட்சம் வாக்குகள் என்றால்
எந்தத் திருடன் தான் திருடன் என்று இதுவரை ஒப்புக் கொண்டு இருக்கிறார்?
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் அது இதுதானோ?
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடத்தெரியதவன் வாசல் கோணல்"என்பார்கள்
இப்போது உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இதற்க்கு விளக்கம் அளித்து விட்டது அந்த மெஷினில் ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஆப் இருந்துள்ளது அது இப்போது சரி செய் யப்பட்டு விட்டது , நன்கு சரியாக வேலை செய்கிறது அந்த எந்திரம்
ஆஹா! எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டி ருக்கின்றன. தேர்தல் கமிசன் என்ன லூஸா??? ஒரு தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்? எவ்வளவு வாக்காளர்கள் ஓட்டு போட்டிருக்கின்றனர்? சதவிகிதம் எவ்வளவு? இது போன்ற தகவல்கள் இல்லாமலா வேலை செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்களை இளிச்சவாய அமைப்பாக கருதுகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
மேலும் செய்திகள்
போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,
4 hour(s) ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
4 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
4 hour(s) ago