வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியாவுக்கும் பாஜக அரசுக்கும் ஆதரவா கணக்கெடுப்பு வந்தா எப்படி ஏற்க முடியும்? நாட்டை கழுவி ஊத்தினாதானே அதை வைத்து அரசியல் செய்து வயிற்றை வளர்க்க முடியும்?
இந்திய மக்கள் தொகையில் ஏழைகள் ஒன்று இரண்டு சதவீதற்கீழ் வந்துவிட்டது. பிஜேபி ஆட்சியில் பொருளாதாரத்தில் ஜப்பானை அடித்து தூக்கிய இந்தியா, அடுத்த ஆண்டு ஜெர்மனியை தூக்கும். அடுத்து ஐந்தாண்டில் அமெரிக்காவை அடித்து தூக்கும். அடுத்த புத்தாண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தான் பொருளாதார போட்டியாக அமையும்.
சிறந்த நகைசுவை...
உள்நாட்டு தேச துரோகிகள் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் வறுமை முற்றிலும் இருந்திருக்காது. அவர்கள் எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
கடன் வாங்கி வாழறதுதான் ? அதுவும் நம் எல்லோர் தலையிலும் இதெப்படி சாதனை ஆகும்?? 2011 ல கடன் எவ்வளவு இப்போ கடன் எவ்வளவு? யாராவது சரியாய் புரியும்படி சொன்னால் என்னுடைய கருத்தை மாற்றி கொள்கிறேன்.
எங்க விடியல் ஆட்சியாலதான் இந்தியாவுலேயே வறுமை குறைந்தது
எங்க வறுமை குறைஞ்சுது ?? இருநூறு ஊவா க்கு மேல பைசா கிடைக்க மாட்டேன்னுது .... ஊ ஊ பிஸ் ஆதங்கம் .....
பொய்யி பொய்யி ராவுலு விடியல் எல்லோரும் எங்கே?
எங்க ராவுலு ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே சொன்னாரு எல்லாருக்கும் சம போருளாதாரம் வேணுமின்னு.அதாவது அம்பானி அதானி கைகளில் இந்திய பொருளாதாரம் போயிட்டு. அத புடுங்கி எல்லாருக்கும் பங்கு போடணும் ன்னு அர்த்தம். இது மாதிரி இதுக்கும் இன்னும் ரெண்டு நாளில் இன்னொரு அபத்த அறிக்கை விடுவாரு. உங்க குறை தீர்ந்துடும்.