வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உண்மைக்கும் போலிக்கும் உள்ள வேறுபாடு என்று எடுத்துக் கொண்டால் முடியாட்சியும் குடியாட்சியும் போல்தான், ஒரு சாரார் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம், லஞ்சம் வாங்குகிறார்கள் மற்றொரு சாரார் ஏமாற்றி பிழைக்கிறார்கள், தகுதிக்கும் திறமையுக்கும் வேலைகொடுத்தால் இதுபோன்ற தில்லும் முல்லுகளுக்கு வேலையே இல்லை,
மக்கள் ஏமாந்தால் Reserve Bank of India கிளையை ஆரம்பித்தும் ஏமாற்றுவார்கள்.
\ எஸ்.பி.ஐ., கிளையில் கணக்கு வைத்துள்ளவருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சென்று விசாரித்துள்ளார். // ஒரிஜினல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளவர் போலி வங்கி செல்லக்காரணம் மிரட்டி பேரம் பேச ...... அதனால் அவர்கள் உஷாராகி எஸ்கேப் ஆகிவிட்டனர் .....
நீங்கள் அந்த போலி வங்கி ஆசாமிகளை விட அதற்கும் மேலே யோசிக்கிறீர்கள். கண்டுபிடித்தவரையே குற்றவாளி ஆக்கும் இது போன்ற செயல்களால் தான் கண் எதிரே நடக்கும் குற்றங்களை கூட தடுக்க யாரும் முன் வருவது இல்லை சாட்சி சொல்ல போவதும் இல்லை. இதனால் குற்றவாளிகளுக்கு எப்பொழுதும் ஜாலி தான்
Some years ago a fake SBI was functioning in a northern district of Madras State. The employees of the fake bank were very decent, polite and helpful to the public. The civilized behavior of the fake bank staff was in stark contrast to the real bank staff who as all know are rude, arrogant and highly indecent. This decent behavior of the staff of the fake bank raised suspicion in the mind of a customer and he reported it to the police leading to the arrest.
எங்கேயும்.போயிருக்க மாட்டாங்க. பக்கத்திலே இன்னொரு கிராமத்திலே படிப்பறிவே இல்லாதவங்களுக்காக ஒரு SBI பிரான்ச் துவங்கியிருப்பாங்க. முப்பது லட்சம் குடுத்தா மூணு லட்சம் சம்பளம் போட்டு வேலையும் குடுக்கறாங்க. போங்க... போங்க.
இவ்வளவு வெளிப்படையாக குற்றம் செய்பவனை பல நாட்களில் பிடிக்க முடியவில்லையென்றால் என்ன சட்டம் ஒழுங்கு கேவலம்
பஞ்சாப் ஐ ஆளுவது யார் துடப்ப கட்டை ஆச்சே
ராய்ப்பூர், சத்தீஸ்கர் எப்போ பஞ்சாபில் சேர்த்தாங்க? சங்கி ஜியாகிரபியில் இப்படி தான் இருக்கோ?
முதலில் வாடகைக்கு இடம் கொடுத்த உரிமையாளரை கைது செய்ய வேண்டும் முறையாக விசாரிக்காமல் இடம் கொடுத்ததற்கு இரண்டாவது அங்குள்ள காவல் ஆய்வாளரை கைது செய்யவேண்டும் இவ்வளவு நாட்கள் இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் தூங்கி கொண்டு இருந்ததற்கு
சௌக்கிதார்? இப்பிடி நேராவே திருடறாங்களே சவ்க்கிதார்?
எங்க இருட்டு திருட்டு சுருட்டு இருக்கோ ஒரு மார்கமாக அமைதியாகாவே நடக்கும் ...சோவ்கிடார் கிட்டமாட்டினா கவலை படக்கூடாது நயினா
சட்டமும் சரியில்ல, கட்டமும் சரியில்ல..