உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதிர்ந்த நட்சத்திரங்கள்

உதிர்ந்த நட்சத்திரங்கள்

 நடிகர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்ட சிவராம், 71. கடந்த பிப்ரவரி 29 ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கன்னடத்தில் பல திரைப்படங்களை இயக்கிய துவாரகீஷ், 81 கடந்த ஏப்ரல் 16ம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். கன்னட, தெலுங்கு சின்னத்திரை தொடர் நடிகையான பவித்ரா ஜெயராம், 39. ஆந்திராவின் கர்னுாலில் கடந்த மே மாதம் 11ம் தேதி நடந்த விபத்தில் இறந்தார். நடிகை, பின்னணி பாடகி, மெட்ரோ ரயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு கூறும் வார்த்தைக்கு சொந்தகாரர் ஆன அபர்ணா, 58 கடந்த ஜூன் 11ல் புற்றுநோயால் இறந்தார். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குனராக இருந்த குருபிரசாத், 52. கடந்த நவம்பர் 3ம் தேதி, மாதநாயக்கனஹள்ளியில் உள்ள வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை