வாசகர்கள் கருத்துகள் ( 17 )
The details of his assets were read in Parliament by BJP member and this man ran away from without coning the details made. He is another MMS for Sonia and Co. He can not even sit in a meeting when these fake ghandhis are standing near the seats. he will occupy only after their Royal Highnesses take their seats. Glorified Bonded labourer of Sonia and family,
ஐயா ஊழலின் தலைமையகமே
காங்கிரஸில் அவர் ஒரு கொத்தடிமை ராகுலால் எல்லோருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது அவர் வியட்நாம் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நேரம் சரியாக இருக்கும்
என்னமோ பீற்றி கொண்டார்களே பி சே பி யில் சாதாரண தொண்டர்கள் கூட தலைவர் ஆகா முடியும் என்று இங்கே சாதாரண தொண்டர் கட்சி தலைவர் ஆகி இருக்கார் அதே பி சே பி யில் இருக்கும் கும்பல் எல்லாம் அப்படியா
இவர் ஒரு கொத்தடிமை. சீதாராம் கேசரிக்கு நடந்தது தெரியாதா.
உங்க ராவுளு அபாண்டமாக மோடியை பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து இட்டு கொண்டிருப்பது பரவாயில்லையா?
கொத்தடிமைகள் எப்பொழுதுமே கொஞ்சம் சவுண்ட் ஜாஸ்தியாகத்தான் விடுவார்கள்.
கர்நாடக கட்டுமரம். உழைத்து முன்னேறியது தெரிகிறது.
சிரிப்பு சிரிப்பா வருது.
குடும்ப அடிமைக்கு இவ்ளோ????
பெங்களூருவில் சதாசிவ நகரில் இருக்கும் இவருடைய பங்களாவைப் பார்த்தால் எப்படி கஷ்டப்பட்டு முன்னேறினார் என்பது தெரிய வரும்.