உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமைச் செயலகத்தில் தீ

தலைமைச் செயலகத்தில் தீ

ஜன்பத் மத்திய தலைமைச் செயலக கட்டடத்தின், மூன்றாவது மாடியில் நேற்று காலை, 11:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, 15 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். மதியம் 12:20 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பர்னிச்சர்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை