மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
நொய்டா:புதுடில்லி அருகே, 'டிவி' நிறுவனத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது; இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.டில்லி அருகே நொய்டா 57வது செக்டார் 'ஏ' பிளாக்கில், 'சுதர்சன் நியூஸ்' என்ற டிவி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு தரை தளத்தில், நேற்று மதியம், 1:15 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், அடுத்த அரை மணி நேரத்தில், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மளிகைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு பரவியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
1 hour(s) ago