வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Padmasridharan
ஜூன் 05, 2025 10:15
ரௌடிகளை சுட்டுப்பிடிச்சாங்களா அல்லது சுட்டுப்பிடிச்சவங்கள ரௌடிகளாக்கினாங்களா.. அவர்களே அறிவர் சாமியோவ்.
புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ரவுடிகள் காயமுற்றனர். தெற்கு டில்லி ஷே க் ஷாராய் என்ற பகுதியில் மோட்டார் சைக்களில் சென்ற 2 பேரை மறித்து போலீசார் சோதனை நடத்த முற்பட்டனர். இந்நேரத்தில் தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ரவுடிகள் காயமுற்றதாக தெரிகிறது. 2 பேரை பிடித்து போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை. முழு விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ரௌடிகளை சுட்டுப்பிடிச்சாங்களா அல்லது சுட்டுப்பிடிச்சவங்கள ரௌடிகளாக்கினாங்களா.. அவர்களே அறிவர் சாமியோவ்.