உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின விழா: அட்டாரி எல்லையில் உற்சாகம்

குடியரசு தின விழா: அட்டாரி எல்லையில் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: குடியரசு தினத்தையொட்டி அட்டாரி - வாகாவில் உற்சாகத்துடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று நாட்டின் 76வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூவர்ண கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டில்லி கடமை பாதையில் நம் நாட்டின் பெருமையை விளக்கும் பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்து பிரம்மிக்க வைத்தன.இதை கொண்டாடும் விதமாக இந்தியா -பாக். சர்வதேச எல்லையான அட்டாரி-வாகாவில் பாரம்பரிய முறைப்படி இன்று கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு நாடுகளின் வீரர்களும் அவரவர் எல்லைக்குள் கொடி இறக்கிய நிகழ்வு பல்லாயிரக்கணக்கானோர் தேசபக்தி கோஷம் முழங்க நடந்தது. பி.எஸ்.எப்., வீரர்களின் சாகசம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜன 27, 2025 15:24

நம்ச்க்குத்தானே குடியரசு தினம். அவிங்க எதுக்கு கொடியேத்தி தாட் பூட்னு குதிக்கிறாய்ங்க? பாகிஸ்தான் எப்போ இஸ்லாமி ரிபப்ளிக் ஆச்சுங்கற தகவலே இல்லை. தெரிஞ்சா சொல்லுங்கோ.


அப்பாவி
ஜன 27, 2025 06:39

அது உற்சாகமாத் தெரியலை. ஏதோ சர்க்கஸ் மாதிரி .


Ganesh Subbarao
ஜன 27, 2025 12:37

வாக்கிங் போறப்ப எல்லாரும் பாராட்டுற மாதிரியா?


ஆனந்த்
ஜன 26, 2025 22:41

ராணுவ வீரர்களுக்கு சல்யூட்


ஷாலினி
ஜன 26, 2025 22:40

பார்க்கும்போதே பிரம்மிப்பாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை